மேஷ ராசி பெண் - நீங்கள் மேஷ ராசி பெண்ணா உங்களின் பொதுவான குணம், சுபாவம், ஆசை, மனக்கருத்து ஆகியவற்றை பார்க்கலாம்...
மேஷ ராசி பெண் தாய் தந்தை மீது
பாசம் உள்ளவர் அதே சமயம் சுய சார்பும் அல்லது சுய சிந்தனையும் சேர்ந்து அமைந்தவர்.
மேஷ ராசி பெண் யாரிடமும் எளிதாக பழக ஆரம்பித்தாலும் அவர்கள் தங்களிடம் பழகுபவர்கள்
நீண்டகாலம் அந்த உறவை கண்ணியமாக நீடிக்கும் போது தான் உண்மையான மகிழ்ச்சியைக்
அடைவாள். மேஷ ராசி பெண் வலுவான உணர்வுகள் அல்லது வலுவான நம்பிக்கையால் கட்டமைக்க
பெற்ற பெண்ணாக இருப்பாள். She is a strong believer அதாவது அவர்களுக்கு
யதார்த்தத்தை விட தங்களின் உறவுகள், சமுதாயம், அனுபவம்ஆகியவற்றிற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பாள்.
அம்மன் அம்மாள் தெய்வங்களை அதிகமாக விரும்பி கும்பிடுவார்கள். ராசியாதிபதி
செவ்வாய் வலுத்தால் வீட்டில் தவிர்க்கமுடியாத சக்தியாக வலம் வருவாள். எந்தஒரு வாழ்க்கை சம்பவத்திலும் அதில் தோன்றக்கூடிய
ஆரம்ப உள்உணர்வை அதிகம் கவனிக்க கூடியவர்கள்....
"எமக்குத் தொழில் கவிதை" என்பார் பாரதி, எமக்குத் தொழில் என்னால் முடிந்த அளவு மற்றவர்களுக்கு வழிகாட்டுவது மற்றும் மர்மமான விதியின் பாதையில் அவர்கள் பயணிக்க ஒரு சிறு விளக்காய் இருப்பது
0 Response to "மேஷ ராசி பெண் - நீங்கள் மேஷ ராசி பெண்ணா உங்களின் பொதுவான குணம், சுபாவம், ஆசை, மனக்கருத்து ஆகியவற்றை."
கருத்துரையிடுக