கந்தர் அனுபூதி பகுதி 10 - கந்தரனுபூதி பாடல் 16 முதல் 17 வரை விளக்கம்...


கந்தரநுபூதி பாடல் 16 முதல் 17 வரை விளக்கம்...


கந்தர் அனுபூதியின் பாடல் 16. பேராசை எனும்.., 17. யாம் ஓதிய..., ஆகிய இரண்டு பாடல்களின் விளக்கம் கொடுக்கபட்டுள்ளது. கந்தரனுபூதி செய்யுள் 16 முதல் 17 ன் பொருள் விளக்கம்.

பாடல் 16

பேராசை எனும் பிணியில் பிணிபட்டு
ஓரா வினையேன் உழலத் தகுமோ?
வீரா, முது சூர் பட வேல் எறியும்
சூரா, சுர லோக துரந்தரனே.

பாடல் 17

யாம் ஓதிய கல்வியும், எம் அறிவும்
தாமே பெற, வேலவர் தந்ததனால்
பூ மேல் மயல் போய் அறம் மெய்ப் புணர்வீர்
நாமேல் நடவீர், நடவீர் இனியே.



0 Response to "கந்தர் அனுபூதி பகுதி 10 - கந்தரனுபூதி பாடல் 16 முதல் 17 வரை விளக்கம்... "

கருத்துரையிடுக

Powered by Blogger