ஏறுதழுவல் ஆயிரம் ஆண்டுகளின் பண்பாட்டின் அடையாளம்..

ஏறுதழுவல் ஆயிரம் ஆண்டுகளின் பண்பாட்டின் அடையாளம்..
மண்ணும் ஆடும் மாடும் மண்புழுவும் என யாவும் வேளாண்மையின் உயர்ந்த உயிர்ச்சுழல் இத்தை காப்பது யாவரின் கடமை. தமிழரின் பழந்தமிழ் பாடல்களில் செல்வத்திற்கு மாடு என்ற பெயரும் உண்டு எனவே நமது உடல்நலத்திற்கு அடிப்படையாக விளங்கும் தமிழ் மண்ணில் முன்னோர் தந்த  பழம்பெரும் உழவின் உயர்ந்த உயிர்ச்சுழலுக்கு கேடு வராமல் காப்பது இன்னும் பின்வரும் நமது ஆயிரம்  ஆயிரம் சந்ததிகளின் நன்மைக்காக என்பதை மனதில் வைத்து உழவையும் அதன் உயிர்ச்சுழலையும் காப்போம்.


ஏறு ஏறும் தலைவனை கும்பிடும் தலைக்குடி இவர்
கறுப்பு உருவம் ஆனாலும் உலகத்தின் மூத்தகுடி
இறுமாப்பு இருந்தாலும் அடக்கமாய் வாழும் குடி அவர்
இறுப்பை உலகழியும் காலம் வரை விடாத வீரக்குடி
- சிவதத்துவ சிவம்


0 Response to "ஏறுதழுவல் ஆயிரம் ஆண்டுகளின் பண்பாட்டின் அடையாளம்.."

கருத்துரையிடுக

Powered by Blogger