ஜோதிட துணுக்குகள் பகுதி 2 - தபஸ்வி யோகம்…

ஜோதிட துணுக்குகள் பகுதி 2 - தபஸ்வி யோகம்

தபஸ்வி யோகங்கள் பல உள்ளது அதில் ஒன்று இது ஜென்ம லக்னத்திற்கு 2,4,8,12 ஆம் ஸ்தானங்களில் சனி, சுக்கிரன், கேது சேர்ந்து இருந்தாலோ அல்லது ஒன்றுக்கொன்று சப்தம இராசிகளில் அதாவது ஒரு கிரகத்தில் இருந்து மற்ற கிரகம் 7 ஆம் ஸ்தானத்தில் இருந்தாலும் தபஸ்வி யோகம் ஏற்படும். இதில் கேது தத்துவத்திற்கும் மற்றும் மோட்சத்திற்கும் துணை நின்று, சனி உலகியல் விடுபடுதல் மற்றும் ஞானத்திற்கும் துணை நின்று, சுக்கிரன் இறை இச்சைக்கும் உதவியாக இருந்து தவ வாழ்க்கையை நோக்கி பயணிக்க வைக்கும்....

ஒரு உதாரண படம்


- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்


2 Response to "ஜோதிட துணுக்குகள் பகுதி 2 - தபஸ்வி யோகம்…"

  1. Unknown says:

    சுக்கிரன் கேது 6ம் வீட்டில் சேர்ந்து இருந்து சனி 10ம் வீட்டில் இருந்து அவர்களை பார்த்தாலும் தபஸ்வி யோகம் உண்டு என்று சொல்கிறார்கள். இது சரியா ஐயா?

    சனி 10ம் வீட்டில் இருந்தால் 12, 4, 7 வீட்டை தான் பார்க்கும் எப்படி சுக்கிரன் கேது சேர்ந்த 6ம் வீட்டை பார்க்கும்?

கருத்துரையிடுக

Powered by Blogger