ஜோதிட துணுக்குகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஜோதிட துணுக்குகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஜோதிட துணுக்குகள் பகுதி 14 - மது என்ற பெரிய அரக்கனின் பிடி…

ஜோதிட துணுக்குகள் பகுதி 14 - மது (கள், சாராயம்) என்ற பெரிய அரக்கனின் பிடியிலிருந்து எச்சரிக்கையாக இருக்க வேண்டியவர்கள் இதன் பகுதி 1

ஜோதிட துணுக்குகள் பகுதி 13 - குருவின் பார்வையால் உறவுகளுக்கு உண்டாகும் நன்மை...

குருவின் பார்வையால் உறவுகளுக்கு உண்டாகும் நன்மை...

https://youtu.be/T0fQzqvhmrE

- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்

ஜோதிட துணுக்குகள் பகுதி 12 - லக்னமும் ஒருவரின் அக்கறையின் போக்கும்...

ஜோதிட துணுக்குகள் பகுதி 11 - லக்னமும் ஒருவரின் அக்கறையின் போக்கும்...

ஜோதிட துணுக்குகள் பகுதி 11 - லக்னமும் ஒருவரின் அக்கறையின் போக்கும்... 

- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்

ஜோதிட துணுக்குகள் பகுதி 10 - அழகான கணவன் \ மனைவி அமையும்…

ஜோதிட துணுக்குகள் பகுதி 10 - அழகான கணவன் \ மனைவி அமையும்…

அழகான கணவன் \ மனைவி விரும்பாதவர் யார் இருக்க முடியும் ஆனால் அழகு என்பது புற அழகு மட்டுமல்ல அதாவது உடல் அழகாக இருப்பது மட்டும் அழகல்ல ஏனென்றால் வாழ்வில் வரலாற்றில் நாம் நிறைய பார்த்திருக்கிறோம்  பொய் அழகான ஆண்\பெண் மற்றும் வேஷம் போட்ட வெறும் உடல் அழகு கொண்ட  ஆண்\பெண் ஆனவர்களை மணந்தும் அல்லது காதலித்தும் ஏமாந்து போனவர்கள் அனேகம் அனேகம் இனியும் அது போல் நடக்க தான் செய்யும் மற்றும் அழகு என்பது பார்பவர்களுக்கு தக்கவாறு மாறுபடக் கூடியதும் ஆகும், மேலும் புற அழகு நிரந்தரமானது அல்ல அதை எனது கவிதையின் இந்த சிறு வரிகள் காட்டும் -

அழகும் அசிங்கமும்
என் தேகத்தை அடைய முந்தும்
தோல்வியும் வெற்றியும்
என் வாழ்க்கையை அடைய முந்தும் - சிவதத்துவ சிவம்

அதனால் புற அழகு மட்டும் அழகல்ல, உள்ளத்தில் வஞ்சம் மற்றும் பொய்யில்லாது பழகும் நபர்களே அல்லது உள்ளத்தில் வஞ்சம் மற்றும் பொய்யில்லாது உள்ள நபர்களே உண்மையான அழகானவர்கள் என்பதை எப்போதும் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். அப்படிபட்ட அக அழகின் அளவை காண ஜாதகம் முழுதும் பார்க்க வேண்டும் இருந்தாலும் புற அழகையே உலகம் முதலாவதாக கொண்டு வரவேற்கிறது மற்றும் எதிர்பார்க்கிறது இந்த இயல்பை யாராலும் மாற்ற முடியாது அதனால் புற அழகை அதாவது அழகான் உடல் தோற்றத்தை காட்டும் சில ஜாதக அமைப்புகளை பொதுவாக பார்ப்போம்.

ஜோதிட துணுக்குகள் பகுதி 9 - அழகான உடல் தோற்றம் அமையும்…

ஜோதிட துணுக்குகள் பகுதி 9 - அழகான உடல் தோற்றம் அமையும்…

அழகான உடல் தோற்றத்தை விரும்பாதவர் யார் இருக்க முடியும் ஆனால் அழகு என்பது புற அழகு மட்டுமல்ல அதாவது உடல் அழகாக இருப்பது மட்டும் அழகல்ல உண்மையில் உள்ளத்தின் அழகே அழகு மற்றும் அழகு என்பது பார்பவர்களுக்கு தக்கவாறு மாறுபடக் கூடியதும் ஆகும், மேலும் புற அழகு நிரந்தரமானது அல்ல அதை எனது கவிதையின் இந்த சிறு வரிகள் காட்டும் -

அழகும் அசிங்கமும்
என் தேகத்தை அடைய முந்தும்
தோல்வியும் வெற்றியும்
என் வாழ்க்கையை அடைய முந்தும் - சிவதத்துவ சிவம்

அதனால் புற அழகு மட்டும் அழகல்ல, உள்ளத்தில் வஞ்சம் மற்றும் பொய்யில்லாது பழகும் நபர்களே அல்லது உள்ளத்தில் வஞ்சம் மற்றும் பொய்யில்லாது உள்ள நபர்களே உண்மையான அழகானவர்கள் என்பதை எப்போதும் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். அப்படிபட்ட அக அழகின் அளவை காண ஜாதகம் முழுதும் பார்க்க வேண்டும் இருந்தாலும் புற அழகையே உலகம் முதலாவதாக கொண்டு வரவேற்கிறது மற்றும் எதிர்பார்க்கிறது இந்த இயல்பை யாராலும் மாற்ற முடியாது அதனால் புற அழகை அதாவது அழகான் உடல் தோற்றத்தை காட்டும் சில ஜாதக அமைப்புகளை பொதுவாக பார்ப்போம்.

ஜாதகர் அழகாக இருக்க -

ஜோதிட துணுக்குகள் பகுதி 8 - ஒதுங்கி போகிறவன்…

ஜோதிட துணுக்குகள் பகுதி 8 - ஒதுங்கி போகிறவன்…

தைரியம் \அஞ்சாமை, போராட்ட குணம், வீர தீரம் காட்டக்கூடிய தாக ஜோதிடத்தில் மூன்றாம் வீடு உள்ளது மற்றும் எதிரிகளை வீழ்த்தி சவால்களை வென்று சாதித்து காட்டக்கூடிய, சத்துருக்களுக்கு சிம்மசொப்பனமாக இருப்பதை காட்டக்கூடிய ஜோதிடத்தில் ஆறாம் வீடும் உள்ளது. இயற்கை சுபகிரங்களாக உள்ள வியாழன் (குரு), சுக்கிரன் (வெள்ளி), வளர்பிறை சந்திரன் ஜாதகத்தில் 3,6 வீட்டின் அதிபதிகளாக இல்லாமல் இருந்து அக்கிரகங்கள் இங்கு அதாவது மூன்றாம் வீட்டில், ஆறாம் வீட்டில் இருந்து மேல் சொன்ன கிரகங்கள் வலிமை சமநிலை பட்டு போனால் அந்த நபர் போராட விரும்புவதில்லை, சண்டைப் போட விரும்புவதில்லை, பெரிய போட்டிகளையும் அதன் பயன்கள் மீதும் நாட்டம் கொள்ளவதில்லை அதனால் மிகவும் மென்மையான மற்றும் பொது நிதான நடத்தை உடன் போராட்டம், சண்டை போன்றவற்றில் விலகி கடந்து போவார் அதாவது ஒதுங்கி போகிறவர் சாந்தமான பழக்கமுள்ளவராக இருந்து கொண்டிருப்பார்.
- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்

Powered by Blogger