ஜோதிடத்தில் உபகிரகங்கள் அடிப்படை…
ஜோதிடத்தில்
உபகிரகங்கள் அடிப்படை…
ஜோதிடத்தின் முக்கிய முனிவரான பரஷர ( Parashara) மகரிஷி 11 உபகிரகங்களை நமக்கு வரையறுத்து தந்துள்ளார்
உபகிரகம் என்றால் உப = கீழ் உள்ள, பக்கத்தில், நிழல் என்றெல்லாம் பொருள்,
கிரகம் = தமிழில் கோள் - கோளவடிவத்தில் அடங்கி சுற்றும் நிறை, ஈர்ப்பு சக்தி, காந்த சக்தி ஆகியவை அடங்கிய அணுக்கூட்டத் திரள், தனது ஜோதிட ஞானத்தால் பரஷரா ( Parashara) மகரிஷி வகுத்து
தந்த 11 உபகிரகங்களும் முக்கிய
கிரகங்களின் துணை கிரகங்களாகவும் மற்றும் முக்கிய கிரகங்களால் கவரபட்டுள்ள
கிரகங்களாக சுட்டிகாட்டப்பட்டுள்ளது, சில நம்பிக்கைகளில் உபகிரகங்கள் எனப்படுவது நவக்கிரகங்களின் புத்திரர்கள்
என்ற கருத்தும் உண்டு,
- ஜோதிஷ் சிவதத்துவ
சிவம்
0 Response to "ஜோதிடத்தில் உபகிரகங்கள் அடிப்படை…"
கருத்துரையிடுக