சூரியன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சூரியன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஜாதகத்தில் சூரியன் நான்காம் வீட்டில் (4ல்) இருந்தால்...


ஜாதகத்தில் சூரியன் லக்னத்திற்கு நான்காம் வீட்டில் சாதகமான & பாதகமான நிலையில் இருந்தால் ஏற்படும் பொதுவான பலன்கள் : -


- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்

ஜாதகத்தில் சூரியன் ஆட்சி, உச்சம் அடைந்தால் ஏற்படும் பொதுபலன்கள்…  

ஜாதகத்தில் சூரியன் ஆட்சி, உச்சம் அடைந்தால் ஏற்படும் பொதுபலன்கள்

முதலில் ஒன்றை ஞாபகம் வைத்துக்கொள்ளவும் உச்சம், ஆட்சி பலம் பெற்ற ஒரு கிரகம் தன் ஆட்சி, உச்ச பலத்தை செயல்படுத்த முடியாத சில அமைப்புகளும், நீசம் அடைந்த ஒரு கிரகம் சில அமைப்புக்களால் சிறப்பான பலன்களை தருவதும் நம் அனுபவ உண்மை அதனால் ஒவ்வொரு ஜாதகத்திற்கும் தனிதனியாக தக்கவாரு அவைகள் மாறுபடும் தன்மை கொண்டவை எனவே சில காரணங்களால் உச்ச பலத்தை அனுபவிக்க முடியாமலும் போகலாம் அல்லது குறைவாக அனுபவிக்கலாம், அல்லது அந்த திசா பலன்கள் இன்னும் வராமலும் இருக்கலாம்.


- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்

ஜாதகத்தில் சூரியன் மூன்றில் (3ல்) இருந்தால்

ஜாதகத்தில் சூரியன் லக்னத்திற்கு மூன்றாம் வீட்டில் சாதகமான & பாதகமான நிலையில் இருந்தால் ஏற்படும் பொதுவான பலன்கள் : -
- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்

 

ஜாதகத்தில் சூரியன் இரண்டில் (2ல்) இருந்தால்

ஜாதகத்தில் சூரியன் லக்னத்திற்கு இரண்டாம் வீட்டில் சாதகமான & பாதகமான நிலையில் இருந்தால் ஏற்படும் பொதுவான பலன்கள் : - 



சூரியன் + கேது சேர்ந்தால் பொதுப்பலன்கள்...

சூரியன் + கேது சேர்ந்தால் பொதுப்பலன்கள்... - சூரிய கேது சேர்ந்தால் பொதுப்பலன் Sun Ketu Conjunction in Tamil

- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்

சூரியன் + ராகு சேர்ந்தால் ஏற்படும் பொதுப்பலன்கள்...


ஜாதகத்தில் சூரியன் + ராகு சேர்ந்தால் ஏற்படும் பொதுப்பலன்கள் - சூரியன் + இராகு சேர்ந்தால் ஏற்படும் பொதுப்பலன் Sun Rahu Conjunction in Tamil...
- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்


ஜாதகத்தில் சூரியன் லக்னத்தில் இருந்தால்...


ஜாதகத்தில் சூரியன் லக்னத்தில் இருந்தால்...

பொதுவாக சூரியன் உபஜெய ஸ்தானங்களான
3,6,10,11 இருந்தால் நிறைய நல்ல பலன்கள் தரும், இருந்தாலும் சூரியன் ஒவ்வொரு ஸ்தானங்களுக்கு சில நல்ல பலன்களையும் சில தீய பலன்களையும் தான் நிற்கும் நிலைக்கு ஏற்ப தருவார், எனவே நாம் ஒவ்வொரு ஸ்தானங்களிலும் சூரியன் இருப்பதால் ஏற்படும் நன்மை தீமைகளை பார்போம். 

முதலில் சூரியனை பற்றிய ஒரு சிறுபார்வை - 
சூரியனுக்கு சாதகமான நிலைகள் - 
சூரியனுக்கு மிகமிக சாதகமான இருப்பு - நட்சத்திரம் - கிருத்திகை - பாகை - 26:40:00 28:20:00 மற்றும் உத்திரம் - 146:40:00 148:20:00 
நட்புப் பெற்ற கோள்கள் : சந்திரன், வியாழன், செவ்வாய்.
நட்பு வீடு : விருச்சிகம், தனுசு, கடகம், மீனம்.
ஆட்சி பெற்ற இடம் : சிம்மம்.
உச்சம் பெற்ற இடம் : மேடம்.

சூரியனுக்கு பாதகமான நிலைகள் -
சூரியனுக்கு மிகமிக பாதகமான இருப்பு - நட்சத்திரம் - சுவாதி - பாகை - 190:00:00 191:40:00 மற்றும் சுவாதி - 195:00:00 196:40:00   
பகை வீடு : ரிஷபம், மகரம், கும்பம்.
பகைப் பெற்ற கோள்கள் : சுக்கிரன், சனி, ராகு, கேது.
நீசம் பெற்ற இடம் : துலாம்.

சமனான நிலை கொண்ட கோள் : புதன்.


ஜாதகத்தில் சூரியன் லக்னம் என்ற முதல் வீட்டில் இருந்தால் ஏற்படக்கூடிய பொதுப்பலன்கள்


மேலே சொல்லப்பட்டவை பொதுவான பலன்கள் என்பதால் ஜாதகத்தில் சூரியனின் காரகத்தையும் மேலும் சூட்சமமான சூரியனின் பலத்தை அறிந்து பின் அதனால் உண்டாகும் நிறைகள் குறைகள் மற்றும் அது நமக்கு நடக்கும் காலம் ஆகியவற்றை அறிந்து கொள்ளலாம். 


 

ஜாதகத்தில் சூரியன் + சுக்கிரன் சேர்ந்தால் பொதுப்பலன்கள்

ஜாதகத்தில் சூரியன் + சுக்கிரன் சேர்ந்தால் பொதுப்பலன் 
Sun Venus Conjunction in Tamil...

- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்

ஜாதகத்தில் சூரியன் + சனி சேர்ந்தால் பொதுப்பலன்கள்


ஜாதகத்தில் சூரியன் + சனீ சேர்ந்தால் பொதுப்பலன் Sun Saturn Conjunction in Tamil... Sun Saturn join

- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்

ஜாதகத்தில் சூரியன் + வியாழன் சேர்ந்தால் பொதுப்பலன்கள்

சூரியன் + வியாழன் சேர்ந்தால் பொதுப்பலன்கள் - ஜாதகத்தில் சூரியன் + குரு இணைந்தால் பொதுப்பலன் - Sun Jupiter Conjunction in Tamil...
·  வணிக செய்கைகளுக்கு சிறந்த சேர்க்கையாகும், பண, நிதிரீதியாக ஆதாயம், பணப்புழக்கம், குழந்தைப் பிறப்பில் பிரச்சினை, தெய்வ காரியங்களை முன்னின்று செய்யும் ஆர்வம், திட்டமிடும் திறன், தந்தையால் யோகம், மற்றவர்களை வழிநடத்தும் யோகம், தலைமை பண்பு, ஆற்றல் மிக்க நிர்வாகி.
 
·  ஜாதகர் தானாகவே எதையும் கற்றுக்கொண்டு செயலாற்றும் திறமை மிக்கவர். பதவியும்,. பாராட்டுக்களும் அவரைத் தேடிவரும். இரக்க சுபாவம் உடையவர். அதோடு முன்கோபத்தையும் உடையவர், அரசு அரசு சார்ந்த தொழில்களில் முன்னேற்றம் அல்லது சாதகமான பலன்கள்.
 
·  சூரியன்+குரு பலமிழந்திருந்தால் தந்தை உறவால் பலனில்லை, பண ரீதியான சிக்கல், குடும்ப உறவுகளுடன் உடன்படாமை, பெண்களுக்கு கர்ப்ப பை கோளாறு, புத்திரகளால் இடைஞ்சல், எடுக்கும் முடிவுகளில் சாதகமின்மை, உஷ்ணத்தால் உடலில் கொப்பளம், தசைபிடிப்பு, புண்கள்.

ஜாதகத்தில் சூரியன் + புதன் சேர்ந்தால் பொதுப்பலன்கள்...

சூரியன் + புதன் சேர்ந்தால் ஏற்படும் பொதுப்பலன்கள் - Sun Mercury Conjunction in Tamil  General Prediction


ஜாதகத்தில் சூரியன் + செவ்வாய் சேர்ந்தால் பொதுப்பலன்கள்...

சூரியன் + செவ்வாய்  சேர்ந்தால் பொதுப்பலன்கள் - Sun Mars Conjunction in Tamil...



தலைமைத்துவம் திறன், நல்ல மேலாண்மை திறன், தனித்துவம், நல்ல நிலையில் நின்றால் சரியான கோபம், துணிவு சகோதர உறவுகளால் நன்மை அதற்கு மாறாக இருந்தால் வரம்புமீறிய கோபம், தவறான காரியங்களில் துணிவு, சகோதர உறவுகளால் பிரச்சினை. எதிரிகளை வீழ்த்தும் திறன், இரண்டு மூன்று வேலை மாற்றம் பிறகு நிரந்தர தொழில் அமையலாம்.

சூரியன்+செவ்வாய் பலமிழந்திருந்தால் உஷ்ண சம்மந்தபட்ட நோயிகள், கண்களில் பாதிப்பு இருதயக் கோளாறு, மஞ்சள் காமாலை, மூளை கோளாறு, தந்தைக்கு தோஷம் உண்டாகும். வண்டி வாகனங்களால் விபத்துகள் உடன் பிறந்தவர்களுடன் பிரச்சனை கெட்ட சகவாசங்களால் அவமானம், அரசாங்கத்திற்கு அபராதம் கட்டும் சூழ்நிலை உண்டாகும்.

இதில் சூரியன், செவ்வாய் ஒரு ஜாதகத்தில் எந்த வீட்டில் கூடியிருந்தாலும் இருதாரம் அமையும் என்ற பழமொழியும் உண்டு.
- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்

ஜாதகத்தில் சூரியன் + சந்திரன் சேர்ந்தால் பொதுப்பலன்கள்...

ஜாதகத்தில் சூரியன் + சந்திரன் சேர்ந்தால் பொதுப்பலன்கள்...Sun Moon conjunction in Tamil common prediction.


- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்

Powered by Blogger