தனுசு ராசி பெண் (Dhanusu Rasi women in Tamil) நீங்கள் தனுசு ராசி பெண்ணா உங்களின் பொதுவான குணம், ஆசை.

தனுசு ராசி பெண் - நீங்கள் விருச்சிக ராசி பெண்ணா? உங்களின் பொதுவான குணம், சுபாவம், ஆசை, மனக்கருத்து ஆகியவற்றை பார்க்கலாம்…

தனுசு ராசியில் சந்திரன் நல்ல விதமாக அமைந்தால் அந்த தனுசு ராசி பெண்கள்  தனுசு ராசி பெண்கள் உற்சாகமான மற்றும் சுறுசுறுப்பான பெண்கள் ஆகும், தன்னையும் தன் குடும்பத்தையும் குறிக்கோளோடு வழிநடத்திச் செல்லும் பெண்களாகும், மற்றவர்கள் தன்னைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்று அவர்களின் மன சிந்தனை ஓட்டத்தைப் பார்த்து அதற்கு தகுந்தார் போல தன்னை வடிவமைக்க கூடிய பெண்கள் தனுசு ராசி பெண்கள் ஆகும்...


 
- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்

0 Response to "தனுசு ராசி பெண் (Dhanusu Rasi women in Tamil) நீங்கள் தனுசு ராசி பெண்ணா உங்களின் பொதுவான குணம், ஆசை."

கருத்துரையிடுக

Powered by Blogger