சுக்கிரனில் இருந்து 12 வீடுகளில் கிரகங்கள் அமைவதால் செல்வங்களில் உண்டாகும் பலன்கள், சுக்கிர லக்னத்தில் இருந்து கிரகங்கள்....

சுக்கிரனில் இருந்து 12 வீடுகளில் கிரகங்கள் அமைவதால் செல்வங்களில் உண்டாகும் பலன்கள், சுக்கிர லக்னத்தில் இருந்து கிரகங்கள்....

சுக்ரனிருக்கும் ஸ்தானம் செல்வ செழிப்பை பிரதிபலிக்கும் சுக்ர லக்னத்தை உருவாக்குகிறது அதாவது சுக்ரனிருக்கும் ஸ்தானலிருந்து கிரகங்கள் இருக்கும் வீட்டை பொருத்து ஒருவரின் செல்வங்கள் சார்ந்த விஷயங்களில் விளைவுகளை உண்டாக்குகிறது அதன் பொதுவான பலன்களை இந்த பதிவில் பார்க்கலாம். மேலும் ஒருவரின் லக்னத்திற்கு யோக மற்றும் சுப கிரகங்கள் சுக்ரனிருக்கும் ஸ்தானலிருந்து 1 முதல் 12 ஸ்தானங்களில் அமர்வதால் வரும் செல்வ யோகம் சார்ந்த பலன்களும் இதில் அடங்கியிருக்கிறது...


 
- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்

0 Response to "சுக்கிரனில் இருந்து 12 வீடுகளில் கிரகங்கள் அமைவதால் செல்வங்களில் உண்டாகும் பலன்கள், சுக்கிர லக்னத்தில் இருந்து கிரகங்கள்...."

கருத்துரையிடுக

Powered by Blogger