குரு கிரகமும் நல்ல குழந்தை பாக்கியம் மற்றும் சந்ததி விருத்தி சில அமைப்பும்…- ஜோதிட துணுக்குகள் பகுதி

குரு கிரகமும் நல்ல குழந்தை பாக்கியம் மற்றும் சந்ததி விருத்தி சில அமைப்பும்…- ஜோதிட துணுக்குகள் பகுதி... 

ஜோதிட முன்னோர்களால் குரு கிரகம் புத்திரகாரகன் என்ற சிறப்பு அடைமொழியால் அழைக்கப்படும் கிரகம் ஆகும் இந்த குரு கிரகம் ஒருவருடைய ஜாதகத்தில் புத்திர விஷயத்தில் செய்யும் நன்மைகளை சிறிய அளவில் இந்த பதிவின் மூலம் பார்க்கலாம், குரு கிரகம் முழுச்சுப கிரகமாக ஜோதிட முன்னோர்களால் அழைக்கப்படும் கிரகம் ஆகும் இப்படிபட்ட குரு கிரகத்தின் பார்வையை நிறைய நன்மைகளை பெற்றுத் தரும் பார்வையாக ஜோதிட சாஸ்திரம் கூறும் அப்படிபட்ட குரு கிரகத்தின் பார்வை புத்திர பாக்கிய விஷயத்தில் எத்தகைய நன்மைகளை செய்கின்றது என்பதை சிறிய அளவில் பார்க்கலாம்.... 


 
- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்

0 Response to "குரு கிரகமும் நல்ல குழந்தை பாக்கியம் மற்றும் சந்ததி விருத்தி சில அமைப்பும்…- ஜோதிட துணுக்குகள் பகுதி"

கருத்துரையிடுக

Powered by Blogger