எந்த எந்த ராசிகள் எந்த எந்த வீடாக அமையும் போது வலிமை அடைகின்றன…
எந்த எந்த ராசிகள் எந்த எந்த வீடாக
அமையும் போது வலிமை அடைகின்றன…
ஒரா சாஸ்திரத்தில் ஜாதகத்தில் ராசி சக்கரத்தில் 1, 4, 7, 10 ஆம்
வீடுகள் கேந்திர ஸ்தானங்கள் என்று சொல்லக்கூடிய அந்த ஸ்தானங்களில் எந்த எந்த
ஸ்தானங்கள் எந்த எந்த ராசிகளாக அமையும் போது அந்த ஸ்தானங்கள் வலுவாகும் என்று ஒரா
சாஸ்திரத்தில் கூறப்பட்டதை பார்க்கலாம்.
கேந்திர ஸ்தானங்கள்
|
ராசி பிரிவுகள்
|
வலிமையாகும் ராசிகள்
|
1 ஆம் வீடு - லக்ன கேந்திரம்
|
நர ராசிகள்
|
மிதுனம், கன்னி, துலாம், தனுசு முற்பகுதி, கும்பம்
|
4 ஆம் வீடு - சதுர்த்த
கேந்திரம்
|
நீர் ராசிகள்
|
கடகம், மீனம், மகரம் பிற்பகுதி
|
7 ஆம் வீடு - சப்தம கேந்திரம்
|
கிட ராசி
|
விருச்சிகம்
|
10 ஆம் வீடு - தசம கேந்திரம்
|
சதுஷ்பாத ராசிகள்
|
மேஷம், ரிஷபம், சிம்மம், தனுசு பிற்பகுதி
|
கேந்திர ஸ்தானங்கள்
|
ராசி பிரிவுகள்
|
வலிமை குறையும் ராசிகள்
|
1 ஆம் வீடு - லக்ன கேந்திரம்
|
கிட ராசி
|
விருச்சிகம்
|
4 ஆம் வீடு - சதுர்த்த கேந்திரம்
|
சதுஷ்பாத ராசிகள்
|
மேஷம், ரிஷபம், சிம்மம், தனுசு பிற்பகுதி
|
7 ஆம் வீடு - சப்தம
கேந்திரம்
|
நர ராசிகள்
|
மிதுனம், கன்னி, துலாம், தனுசு முற்பகுதி, கும்பம்
|
10 ஆம் வீடு - தசம கேந்திரம்
|
நீர் ராசிகள்
|
கடகம், மீனம், மகரம் பிற்பகுதி
|
- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்
0 Response to "எந்த எந்த ராசிகள் எந்த எந்த வீடாக அமையும் போது வலிமை அடைகின்றன…"
கருத்துரையிடுக