நவகிரங்களை பற்றி கேள்வி கேட்டால் சுபமாக ஒரு வார்தைக்கு ஒரு வார்த்தை பதில்
நவகிரங்களை பற்றி கேள்வி கேட்டால் சுபமாக ஒரு
வார்தைக்கு ஒரு வார்த்தை பதில்...
திருவிளையாடல் படத்தில் சிவாஜியும் நாகேஷும் இணைந்து சிவபெருமான்
மற்றும் தருமியாக நடித்துப்பார்கள் அதில் " பிரிக்க முடியாது என்னவோ? என
ஆரம்பிக்கும் சேர்ந்தே இருப்பது? சொல்லக் கூடாதது? என இரண்டு வார்த்தை கேள்வி
அதற்கு இரண்டு வார்த்தை பதில் என அந்த காட்சி அருமை அமைந்திருக்கும் அது போல
நவகிரங்களை பற்றி கேள்வி கேட்டால் சுபமாக ஒரு வார்தைக்கு ஒரு வார்த்தை பதில்
அசுபமாக ஒரு வார்தைக்கு ஒரு வார்தை பதில் என நவகிரங்கள் காரகம் பற்றி ஒரு
முயற்சி….
சுபம்
|
அசுபம்
|
சூரியனுக்கு = ஆளுமை
சந்திரனுக்கு =
மேன்மை
செவ்வாயிக்கு = சாதனை
புதனுக்கு =
படிப்பினை
குருவுக்கு = போதனை
சுக்கிரனுக்கு = ரசனை
சனிக்கு = கடமை
ராகுவுக்கு = வாஞ்சனை
கேதுவுக்கு =
அறிவுடைமை
|
சூரியனுக்கு = கடுமை
சந்திரனுக்கு =
கீழ்மை
செவ்வாயிக்கு = கொடுமை
புதனுக்கு = மடமை
குருவுக்கு =
வேற்றுமை
சுக்கிரனுக்கு =
பொறாமை
சனிக்கு = சோதனை
ராகுவுக்கு = வேதனை
கேதுவுக்கு = பகைமை
|
- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்
ஆஹா! அருமையான பகிர்வு