மேஷ ராசி ஆண் - நீங்கள் மேஷ ராசி ஆண்ணா? உங்களின் பொதுவான குணம், சுபாவம், ஆசை, மனக்கருத்து ஆகியவற்றை பார்க்கலாம்…


மேஷ ராசி ஆண் - நீங்கள் மேஷ ராசி ஆணா? உங்களின் பொதுவான குணம், சுபாவம், ஆசை, மனக்கருத்து ஆகியவற்றை பார்க்கலாம்…

மேஷ ராசி ஆண் பல விஷயங்களில் தான் முன்னோடி இருக்க வேண்டும் என்று நினைப்பான். மேஷ ராசி ஆண் சாகசத்திற்காக மிகுந்த தேடல் உள்ளவர். தனது சுய உள்ளத்தில் இருந்து உருவாகும் உற்சாகம் அல்லது தனது சுய உள்ளத்தில் உருவாக்கிய உற்சாகத்தினால் இயங்க கூடியவர். ராசியாதிபதி செவ்வாய் வலுத்தால் இவரை யாரும் எதிர்ப்பது எளிதல்ல தைரியமுள்ளவராக திகழ்வார் forceful and aggressive man அதாவது வலிமையான மற்றும் ரோஷமானவர். சில சமயம் மேஷ ராசி ஆண் அதிக கர்வம் உள்ளவர்கள் போன்ற ஒரு தோற்றம் இவருக்கு உண்டாக வாய்ப்புகள் அதிகம். எளிதில்  வளைந்து கொடுக்காத மனிதர். தான் செய்யும் செயலில் ஆற்றலும் மற்றும் பலமான உழைப்பும் காட்டக்கூடியவர். நல்ல மதிப்புள்ள பதவிகளை தேடுவார், அவசரம் மற்றும் உறுதிப்பாடு கொண்டவர்கள்...



காதலும் சுக்கிரனும் - காதல் உணர்வை அதிகபடுத்தும் சுக்கிரனின் வீடுகள், லக்னம், 4 ஆம் வீடு, 5 ஆம் வீடு..

காதலும் சுக்கிரனும் - காதல் உணர்வை அதிகபடுத்தும் சுக்கிரனின் வீடுகள், லக்னம், 4 ஆம் வீடு, 5 ஆம் வீடு...



- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்

மேஷ ராசி பெண் - நீங்கள் மேஷ ராசி பெண்ணா உங்களின் பொதுவான குணம், சுபாவம், ஆசை, மனக்கருத்து ஆகியவற்றை.

மேஷ ராசி பெண் - நீங்கள் மேஷ ராசி பெண்ணா உங்களின் பொதுவான குணம், சுபாவம், ஆசை, மனக்கருத்து ஆகியவற்றை பார்க்கலாம்...

மேஷ ராசி பெண் தாய் தந்தை மீது பாசம் உள்ளவர் அதே சமயம் சுய சார்பும் அல்லது சுய சிந்தனையும் சேர்ந்து அமைந்தவர். மேஷ ராசி பெண் யாரிடமும் எளிதாக பழக ஆரம்பித்தாலும் அவர்கள் தங்களிடம் பழகுபவர்கள் நீண்டகாலம் அந்த உறவை கண்ணியமாக நீடிக்கும் போது தான் உண்மையான மகிழ்ச்சியைக் அடைவாள். மேஷ ராசி பெண் வலுவான உணர்வுகள் அல்லது வலுவான நம்பிக்கையால் கட்டமைக்க பெற்ற பெண்ணாக இருப்பாள். She is a strong believer அதாவது அவர்களுக்கு யதார்த்தத்தை விட தங்களின் உறவுகள், சமுதாயம், அனுபவம்  ஆகியவற்றிற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பாள். அம்மன் அம்மாள் தெய்வங்களை அதிகமாக விரும்பி கும்பிடுவார்கள். ராசியாதிபதி செவ்வாய் வலுத்தால் வீட்டில் தவிர்க்கமுடியாத சக்தியாக வலம் வருவாள். எந்த  ஒரு வாழ்க்கை சம்பவத்திலும் அதில் தோன்றக்கூடிய ஆரம்ப உள்உணர்வை அதிகம் கவனிக்க கூடியவர்கள்....


- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்

உணவு தேவைகளை பூர்த்தியாக்கும் இரண்டு ஜோதிட அமைப்புகளும் அதன் பலன்களும்.. - ஜோதிட துணுக்குகள் பகுதி

உணவு தேவைகளை பூர்த்தியாக்கும் இரண்டு ஜோதிட அமைப்புகளும் அதன் பலன்களும்.. - ஜோதிட துணுக்குகள் பகுதி
 
ஒவ்வொரு மனிதருக்கும் அன்றாட தேவையாக இருப்பது உணவு அதிலும் ஆரோக்கயமான உணவு வசதி மிகவும் வேண்டும் அந்த உணவு திருப்தி தரக்கூடியதாக இருக்கவும் வேண்டும் பணக்காரரோ அல்லது நடுத்தர வகுப்பினரோ யாராக இருந்தாலும் நல்ல சூழ்நிலையில் ஆரோக்கயமான உணவு முழுமையாக பசியை போக்கும் வகையில் அமைய வேண்டும் என்பதை விரும்புவார்கள் அப்படிபட்ட பாக்கியம்  நல்லவிதமாக வாழ்க்கையில் அமைய ஜோதிடத்தில் சொல்லப்படும் ஒரு ஜோதிட கிரக அமைப்பை தான் இப்போது பார்க்க போகிறோம்.

ஒருவருடைய ஜாதகத்தில் ராசி சக்கரத்தில் அவர் பிறந்த ஜென்ம நட்சத்திரத்தில் இருந்து எண்ணி வர வரும் 7,8,9 ஆகிய நட்சத்திரத்தை லக்னாதிபதி, குடும்பஸ்தானாதிபதி என்ற 2 ஆம் ஸ்தானாதிபதி, பூர்வபுண்ணியாதிபதி என்ற 5 ஆம் ஸ்தானாதிபதி, களத்திரஸ்தானாதிபதி என்ற 7 ஆம் ஸ்தானாதிபதி, பாக்கியாதிபதி என்ற 9 ஆம் ஸ்தானாதிபதி, கர்மாதிபதி என்ற 10 ஆம் ஸ்தானாதிபதி ஆகிய கிரகங்களில் ஏதேனும் இரண்டுக்கு மேல் சுபத்தன்மையோடு அமைந்து அந்த கிரகங்கள் அவர் பிறந்த ஜென்ம நட்சத்திரத்தில் இருந்து எண்ணி வர வரும் 7,8,9 ஆகிய நட்சத்திரத்தை பார்வை செய்தால் அல்லது நல்ல விதமாக அந்த 7,8,9 ஆகிய நட்சத்திரத்திலேயே அந்த கிரகங்கள் இருந்தால் அவருக்கு...


12 ராசிகளின் சின்னங்களுக்கும் உள்ள சில தனித்தனி பெருமைக்குரிய சிறப்புகள் - மகரம், கும்பம், மீனம்...

12 ராசிகளின் சின்னங்களுக்கும் உள்ள சில தனித்தனி பெருமைக்குரிய சிறப்புகள் - மகரம், கும்பம், மீனம்...




12 ராசிகளின் சின்னங்களுக்கும் உள்ள சில தனித்தனி பெருமைக்குரிய சிறப்புகள்- துலாம், விருச்சிகம், தனுசு

12 ராசிகளின் சின்னங்களுக்கும் உள்ள சில தனித்தனி பெருமைக்குரிய சிறப்புகள்- துலாம், விருச்சிகம், தனுசு




Powered by Blogger