12 லக்னங்களில் பிறந்தவர்களுக்கும் சந்திரனின் ஆட்சி, உச்ச, நீசம் பெறும் ஸ்தானங்கள்..
12 லக்னங்களில் பிறந்தவர்களுக்கும் சந்திரனின் ஆட்சி, உச்ச, நீசம் பெறும் ஸ்தானங்கள்...
மேஷம் லக்னத்தில் பிறந்தவர்களுக்கு 4 ஆம் ஸ்தானத்தில் இருந்தால் சந்திரன் ஆட்சி பலத்தை அடைவார் - 2 ஆம் ஸ்தானத்தில் இருந்தால் சந்திரன் உச்ச பலத்தை அடைவார் - 8 ஆம் ஸ்தானத்தில் இருந்தால் சந்திரன் நீச நிலையை அடைவார்.
ரிஷபம் லக்னத்தில் பிறந்தவர்களுக்கு 3 ஆம் ஸ்தானத்தில் இருந்தால் சந்திரன் ஆட்சி பலத்தை அடைவார் - 1 (லக்ன) ஆம் ஸ்தானத்தில் இருந்தால் சந்திரன் உச்ச பலத்தை அடைவார் - 7 ஆம் ஸ்தானத்தில் இருந்தால் சந்திரன் நீச நிலையை அடைவார்.
மிதுனம் லக்னத்தில் பிறந்தவர்களுக்கு 2 ஆம் ஸ்தானத்தில் இருந்தால் சந்திரன் ஆட்சி பலத்தை அடைவார் - 12 ஆம் ஸ்தானத்தில் இருந்தால் சந்திரன் உச்ச பலத்தை அடைவார் - 6 ஆம் ஸ்தானத்தில் இருந்தால் சந்திரன் நீச நிலையை அடைவார்.
கடகம் லக்னத்தில் பிறந்தவர்களுக்கு லக்ன ஸ்தானத்தில் இருந்தால் சந்திரன் ஆட்சி பலத்தை அடைவார் - 11 ஆம் ஸ்தானத்தில் இருந்தால் சந்திரன் உச்ச பலத்தை அடைவார் - 5 ஆம் ஸ்தானத்தில் இருந்தால் சந்திரன் நீச நிலையை அடைவார்.
சிம்மம் லக்னத்தில் பிறந்தவர்களுக்கு 12 ஆம் ஸ்தானத்தில் இருந்தால் சந்திரன் ஆட்சி பலத்தை அடைவார் - 10 ஆம் ஸ்தானத்தில் இருந்தால் சந்திரன் உச்ச பலத்தை அடைவார் - 4 ஆம் ஸ்தானத்தில் இருந்தால் சந்திரன் நீச நிலையை அடைவார்.
கன்னி லக்னத்தில் பிறந்தவர்களுக்கு 11 ஆம் ஸ்தானத்தில் இருந்தால் சந்திரன் ஆட்சி பலத்தை அடைவார் - 9 ஆம் ஸ்தானத்தில் இருந்தால் சந்திரன் உச்ச பலத்தை அடைவார் – 3 ஆம் ஸ்தானத்தில் இருந்தால் சந்திரன் நீச நிலையை அடைவார்.
துலாம் லக்னத்தில் பிறந்தவர்களுக்கு 10 ஆம் ஸ்தானத்தில் இருந்தால் சந்திரன் ஆட்சி பலத்தை அடைவார் - 8 ஆம் ஸ்தானத்தில் இருந்தால் சந்திரன் உச்ச பலத்தை அடைவார் – 2 ஆம் ஸ்தானத்தில் இருந்தால் சந்திரன் நீச நிலையை அடைவார்.
விருச்சிகம் லக்னத்தில் பிறந்தவர்களுக்கு 9 ஆம் ஸ்தானத்தில் இருந்தால் சந்திரன் ஆட்சி பலத்தை அடைவார் - 7 ஆம் ஸ்தானத்தில் இருந்தால் சந்திரன் உச்ச பலத்தை அடைவார் – விருச்சிக லக்ன ஸ்தானத்தில் இருந்தால் சந்திரன் நீச நிலையை அடைவார்.
தனுசு லக்னத்தில் பிறந்தவர்களுக்கு 8 ஆம் ஸ்தானத்தில் இருந்தால் சந்திரன் ஆட்சி பலத்தை அடைவார் - 6 ஆம் ஸ்தானத்தில் இருந்தால் சந்திரன் உச்ச பலத்தை அடைவார் - 12 ஆம் ஸ்தானத்தில் இருந்தால் சந்திரன் நீச நிலையை அடைவார்.
மகரம் லக்னத்தில் பிறந்தவர்களுக்கு 7 ஆம் ஸ்தானத்தில் இருந்தால் சந்திரன் ஆட்சி பலத்தை அடைவார் - 5 ஆம் ஸ்தானத்தில் இருந்தால் சந்திரன் உச்ச பலத்தை அடைவார் - 11 ஆம் ஸ்தானத்தில் இருந்தால் சந்திரன் நீச நிலையை அடைவார்.
கும்பம் லக்னத்தில் பிறந்தவர்களுக்கு 6 ஆம் ஸ்தானத்தில் இருந்தால் சந்திரன் ஆட்சி பலத்தை அடைவார் - 4 ஆம் ஸ்தானத்தில் இருந்தால் சந்திரன் உச்ச பலத்தை அடைவார் – 10 ஆம் ஸ்தானத்தில் இருந்தால் சந்திரன் நீச நிலையை அடைவார்.
மீனம் லக்னத்தில் பிறந்தவர்களுக்கு 5 ஆம் ஸ்தானத்தில் இருந்தால் சந்திரன் ஆட்சி பலத்தை அடைவார் - 3 ஆம் ஸ்தானத்தில் இருந்தால் சந்திரன் உச்ச பலத்தை அடைவார் - 9 ஆம் ஸ்தானத்தில் இருந்தால் சந்திரன் நீச நிலையை அடைவார்.
- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்
0 Response to "12 லக்னங்களில் பிறந்தவர்களுக்கும் சந்திரனின் ஆட்சி, உச்ச, நீசம் பெறும் ஸ்தானங்கள்.."
கருத்துரையிடுக