நவகிரகங்களும் அதன் காரகத்துவ பறவைகளும்…
நவகிரகங்களும் அதன் காரகத்துவ பறவைகளும்…
மிகவும்
அரிதான ஜோதிட விஷயங்கள் இது கிரகங்களும் அதன் பறவைகளின் காரகத்துவங்கள்
சூர்யன் : வல்லூறு, கழுகு, வைரி, மரங்கொத்திகள் - கொன்றுண்ணிப் பறவைகள்.
சந்திரன் : ஆந்தை, குருவி, உள்ளான் - நீர்ப் பறவைகள், கடற்பறவைகள்.
செவ்வாய் :
சேவல் கோழி, மயில், காடை - நிலத்து பறவைகள்.
புதன் : கிளி, கருடன், தேன்சிட்டு.
குரு : புறா, அன்னம், மைனா.
சுக்கிரன் : நாரை, வாத்து, மயில், குயில்
சனி : காகம், ஆந்தை, இரவுப் பறவைகள்.
ராகு : ஆந்தை, கொசு, வௌவால்.
கேது : பக்கி, சேவல், வௌவால்.
பஞ்சபட்சி பறவைகள் வரிசை என்பது
வேறு பஞ்சபட்சி என்ற சொல்லானது ஐந்து பறவைகள் என்று பொருள் தரும் அதன் நட்சத்திரங்களுக்கான பறவைகள் பட்டியல் இது -
நட்சதிரத்தின்
பெயர்கள்
|
உரிய பறவை
|
அசுவினி, பரணி, கார்த்திகை, ரோகிணி, மிருகசீரிசம்
|
வல்லூறு
|
திருவாதிரை,
புனர்பூசம், பூசம், ஆயில்யம், மகம், பூரம்
|
ஆந்தை
|
உத்தரம், ஹஸ்தம். சித்திரை, சுவாதி, விசாகம்
|
காகம்
|
அனுசம், கேட்டை, மூலம், பூராடம், உத்திராடம்
|
கோழி
|
திருவோணம்,
அவிட்டம், சதயம் பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி
|
மயில்
|
- ஜோதிஷ் சிவதத்துவ
சிவம்
0 Response to "நவகிரகங்களும் அதன் காரகத்துவ பறவைகளும்…"
கருத்துரையிடுக