12 இராசிகளின் அடிப்படை அம்சங்கள் சுருக்கமாக…
உங்களின் சந்திரன் நின்ற ஐனன இராசிகளின் அடிப்படை அம்சங்கள் சுருக்கமாக ஓரிரு வார்த்தைகளில் சொல்வதானால் -
மேஷ ராசி
அடிப்படை அம்சங்கள்: சுய மரியாதை, முயற்சி, எதிலும் முன்னோடியாக இருத்தல்.
நேர்மறை குணங்கள்: தைரியம், தொழில் முனைவு ஆற்றல்.
எதிர்மறை குணங்கள்: சுயநல தீர்மானம், நிதானமின்மை.
ரிஷப ராசி
அடிப்படை அம்சங்கள்: உறுதிப்பாடு, நல்லிணக்கம், ஒத்துபோகக்கூடிய எதார்த்தமான பண்புகள்.
நேர்மறை குணங்கள்: பொறுமை, சாமார்த்தியம்.
எதிர்மறை குணங்கள்: அதீத வாதம், சொந்த கருத்துக்கள் அல்லது ஆசைகள் உறுதியாக இருத்தல்.
மிதுன ராசி
அடிப்படை அம்சங்கள்: அறிவுத் திறன், இலக்கிய திறன்.
நேர்மறை குணங்கள்: பல்துறைத்திறமை, காரியத்தில்
கெட்டி.
எதிர்மறை குணங்கள்:மாறக்கூடியவர், மாற்றிக்கொள்ளக்கூடியவர், மேலோட்டமான போக்கு.
கடக ராசி
அடிப்படை அம்சங்கள்: பாசம், நேசம் காட்டத்
தெரிந்தவர், அன்புள்ளம்.
நேர்மறை குணங்கள்: அனுதாபம், தன்னால் முடிந்ததை
செய்து பார்க்கும் தன்மை.
எதிர்மறை குணங்கள்: கோழைத்தனம், கூச்சம், தனக்கு ஒத்துவரக்கூடியவர்களிடம் மட்டுமே பழகுதல்.
சிம்ம ராசி
அடிப்படை அம்சங்கள்: ஆற்றல், உற்சாகம், விருப்பங்களின் அடிப்படையில் திறமையை காட்டத் தெரிந்தவர்.
நேர்மறை குணங்கள்: பிரபுத்துவம், விசுவாசம், தலைமை திறன்.
எதிர்மறை குணங்கள்: ஆணவம், கொடுமை, மாயை.
கன்னி ராசி
அடிப்படை அம்சங்கள்: சேவை மனப்பான்மை, உயர்ந்த அறிவுசார் குணங்கள்.
நேர்மறை குணங்கள்: தூய்மை, புரிந்துணர்வு திறன், அக்கறை.
எதிர்மறை குணங்கள்: எதையும் விமர்சனம் செய்யும் இயல்பு, சுயபரிசோதனை இன்மை
துலா ராசி
அடிப்படை அம்சங்கள்: கூட்டுறவு, கலை திறன், நட்புடன் பழகும் பாங்கு.
நேர்மறை குணங்கள்: சமநிலையான அணுகுமுறை,
நீதிக்கு முக்கியத்துவம் கொடுத்தல்.
எதிர்மறை குணங்கள்: இரண்டு விதமான மனம், பற்றாக்குறையான நம்பிக்கை.
விருச்சிக ராசி
அடிப்படை அம்சங்கள்: உடலிச்சை, சிறப்பு அதிகாரம், இரகசிய விவகாரங்கள்.
நேர்மறை குணங்கள்: தைரியம், சிக்கிரமாக பழகுதல்
எதிர்மறை குணங்கள்: உட்பூசல்கள், பேரார்வம்.
தனுசு ராசி
அடிப்படை அம்சங்கள்: உயர்ந்த
நோக்கங்கள், லட்சியம், தத்துவம் மத ஆர்வம்.
நேர்மறை குணங்கள்: தனி அடையாளங்கள் நிறைந்தவர், சமூகத் தொண்டு.
எதிர்மறை குணங்கள்: கொள்கைகளைப் பிடிவாதமாகக் கடைபிடித்தல், வித்தியாகர்வம்
மகர ராசி
அடிப்படை அம்சங்கள்: உரிய
மரியாதை கொடுக்கும் பண்பு, லட்சியம், கடும் உழைப்பு.
நேர்மறை குணங்கள்: அதிகாரம், நிறுவனம், நீதி இந்த மூன்றிலும்
உயர்ந்தவராய் நடத்தல்.
எதிர்மறை குணங்கள்: சந்தேகம், அவநம்பிக்கை, அதீத நிதானம்.
கும்ப ராசி
அடிப்படை அம்சங்கள்: மனிதாபிமானம், உலகளாவிய நட்பு உள்ளம், விஞ்ஞான மெய்ஞான ஆர்வம்.
நேர்மறை குணங்கள்: ஒத்துழைப்பு, இராஜதந்திரம், நல்ல நிலைமைகளை நோக்கி பயணம்.
எதிர்மறை குணங்கள்: பொருந்தக்கூடியனவாக இருப்பது இல்லை, தாழ்வு மனபான்மை.
மீன ராசி
அடிப்படை அம்சங்கள்: இணக்கமான நடத்தை, பக்குவம், வலிமையான
உள்ளுணர்வு
நேர்மறை குணங்கள்: இரக்கம், உத்வேகம், அனைவருக்குமாக
யோசிக்கும் மாண்பு.
எதிர்மறை குணங்கள்: ஆறுதல் இன்மை, முடிவுகாண முடியாத விஷயங்களை நினைத்து
பார்த்தல்.
- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்
name :prasath
birth date :16-04-1991
time :12.13 pm
place:tindivanam
mail id :sprasath164@gmail.com
mobile no:9500834017