நவகிரகங்களில் சனி பகவானுக்கான தெய்வம், மந்திரங்கள், பாடல்கள், காரகத்தவ சாஸ்திரங்கள், தேவார பதிகங்கள்
நவகிரகங்களில் சனி பகவானுக்கான தெய்வம், மந்திரங்கள், பாடல்கள், காரகத்தவ சாஸ்திரங்கள், தேவார பதிகங்கள்
நவகிரகங்களில் சனி பகவானுக்கான தெய்வம், மந்திரங்கள், பாடல்கள், காரகத்தவ சாஸ்திரங்கள், தேவார பதிகங்கள்
சுக்கிரனில் இருந்து 12 வீடுகளில் கிரகங்கள் அமைவதால் செல்வங்களில் உண்டாகும் பலன்கள், சுக்கிர லக்னத்தில் இருந்து கிரகங்கள்....
சுக்ரனிருக்கும் ஸ்தானம் செல்வ செழிப்பை பிரதிபலிக்கும் சுக்ர லக்னத்தை உருவாக்குகிறது அதாவது சுக்ரனிருக்கும் ஸ்தானலிருந்து கிரகங்கள் இருக்கும் வீட்டை பொருத்து ஒருவரின் செல்வங்கள் சார்ந்த விஷயங்களில் விளைவுகளை உண்டாக்குகிறது அதன் பொதுவான பலன்களை இந்த பதிவில் பார்க்கலாம். மேலும் ஒருவரின் லக்னத்திற்கு யோக மற்றும் சுப கிரகங்கள் சுக்ரனிருக்கும் ஸ்தானலிருந்து 1 முதல் 12 ஸ்தானங்களில் அமர்வதால் வரும் செல்வ யோகம் சார்ந்த பலன்களும் இதில் அடங்கியிருக்கிறது...
ஜோதிட திதிகளின் அடிப்படை விளக்கம், திதி என்பது, ஒவ்வொருவரும் பிறந்த திதிகளின் பொது பலன்கள் பகுதி -1
பெற்ற தாய்க்கு பூரண ஆயுள் ஆரோக்கியம் ஐஸ்வரியம் கொடுக்கும் ஒரு யோக விதியும் அதன் பலனும், அம்மாவிற்கு...
சூரிய சதகம் சுலோகம் -3, நோய் நிவர்த்தி மற்றும் ஆத்மபலம் நல்கும் ஸ்ரீ மயூர கவி Surya Satakam in Tamil, Surya Satakam Tamil Commentary...
சூரிய சதகம் தமிழ் விளக்கம்...
செவ்வாய் 1,4,7,10 ஆகிய கேந்திர வீடுகளில் பலமாக நல்லவிதமாக இருக்க பலன்கள், செவ்வாய் கேந்திர ஸ்தானம்.. ஜனன ஜாதகத்தில் ராசி சக்கரத்தில் லக்னத்திற்கு 1,4,7,10 ஆகிய ஸ்தானங்கள் கேந்திரங்கள் ஆகும், கேந்திரம் என்ற சொல்லுக்கு ஜோதிடத்தில் ராசிமண்டல சுற்று வட்டபாதையின் நான்கு முக்கிய மைய புள்ளிகள் என்று அர்த்தம் ஆம் நம் வாழ்வில் முக்கியமான செல்வங்களை குறிக்கும் மைய புள்ளிகளே இந்த கேந்திர ஸ்தானங்கள் ஆகும் அதாவது மனித வாழ்க்கையில் அவனுடை மூல தலைவிதியை தீர்மானிக்க கூடிய 1வது ஸ்தானம் என்னும் லக்னம் பிரதன கேந்திரம், சுக போக வாழ்வை தீர்மானிக்க கூடிய 4 வது ஸ்தானம் சதுர் கேந்திரம், இல்லற வாழ்க்கையை தீர்மானிக்க கூடிய 7 வது ஸ்தானம் சப்தம கேந்திரம், தொழில் வாழ்க்கையை தீர்மானிக்க கூடிய 10 வது ஸ்தானம் தசம கேந்திரம் ஆகிய நான்கு கேந்திரங்கள் ஆகும் மனித வாழ்க்கை என்ற மண்டபத்தை தாங்கும் நான்கு தூண்கள் தான் இந்த நான்கு கேந்திர ஸ்தானங்கள் இந்த நான்கு கேந்திர ஸ்தானங்களில் - செவ்வாய் லக்ன கேந்திரத்தில் பலமாக நிலையில் இருந்தால்....
சூரிய சதகம் சுலோகம் -2, செல்வ விருத்தி மற்றும் ஆத்மபலம் நல்கும் ஸ்ரீ மயூர கவி Surya Satakam in Tamil..
மகர, கும்பம் லக்னத்தில் பிறந்தும் மற்றும் சனி முக்கிய கிரகமாக அமைந்தும் பிறந்தவர்கள் உடல் & மன இயல்.…
கருசிவப்பு அல்லது அடர்பழுப்பு கண்கள் அமையலாம், கடினமான முடி அல்லது விறைப்பான முடி அமைப்பு பெற்றவர்கள், ஒல்லியான உடல், பலமான ரத்தநாளங்கள் மற்றும் வலுவான தசை நார்கள் கொண்டிருப்பார்கள், நிதானமான நடை உடை பாணி கொண்டவர்கள், எளிமையானவர்கள், வாயுக் கூறுகள் அதிகம் கொண்ட தேக அமைப்பு கொண்டவர்கள், நீண்ட விரல்கள் அல்லது நகங்கள் கொண்டவர்கள். பலமான பற்கள் அமையலாம். தான் அறிந்த செய்தியை, அனுபவத்தை, பயனுள்ளவற்றை மற்றவர்களுக்கு எடுத்து சொல்வார்கள் அல்லது கற்றுக்கொடுப்பார்கள். இரக்க உணர்வு உள்ளவர்கள். நல்ல உழைப்பாளிகள், கடுமையானவர்கள், தாமஸ குணங்கள் பல இருக்கும். கடந்த காலத்தில் நடந்தவைகளை மறக்காமல் நன்றியுடன் இருப்பார்கள். பாரம்பரியத்தை பழமையை விரும்பக்கூடியவர்கள். கருப்பு மற்றும் கருநிறம் சார்ந்த ஆடைகளை விரும்பலாம். பொறுமையாக வேலை செய்யக் கூடியவர்கள். நேர்மையை உறுதியாகப் பின்பற்றுபவர்கள் அறத்திற்கு எதிராக மாற மாட்டார்கள். தவறு என்று அவர்கள் நம்பினால் அது தவறு என்று உறுதியாக நிற்ப்பார்கள்.
They may have dark red or dark brown eyes, with rough hair or stiff hair, a lean body, strong blood vessels and strong muscle fibers, have a modest style of behaviour, will be simple, have a more gassy body, and have long fingers or nails. They possess strong teeth. They will share their experience and good message they know. Those with compassion. They are good workers, hard workers, have some Tamas qualities. They will be grateful to others. Those who like tradition and ancient route. They prefer black and black based dresses. Those who can work patiently. Those who are stirctly followed in righteousness will not turn against virtue. If they believe what is wrong for that they stand firm is wrong.
Top 5* Stars ஆன்மீக பலத்துடன் பிறக்க வாய்ப்பு அதிகமுள்ள முதல் 5* நட்சத்திரங்கள் அதற்கான விளக்கம்...
சூரிய சதகம் சுலோகம் -1, நோய் நிவர்த்தி மற்றும் ஆத்மபலம் நல்கும் ஸ்ரீ மயூர கவியால் இயற்றபட்ட சூரியனின..…
பெண் பிறக்க சிறப்பான ராசி எது?, ஆண் பிறக்க சிறப்பான ராசி எது?, ஆண் பெண் குழந்தைக்கு எந்த ராசி சிறப்பு?..…
சந்திரன் 1, 4, 7, 10 ஆகிய கேந்திர வீடுகளில் பலமாக நல்லவிதமாக இருக்க பலன்கள், சந்திரன் கேந்திர ஸ்தான... ஜனன ஜாதகத்தில் ராசி சக்கரத்தில் லக்னத்திற்கு 1,4,7,10 ஆகிய ஸ்தானங்கள் கேந்திரங்கள் ஆகும், கேந்திரம் என்ற சொல்லுக்கு ஜோதிடத்தில் ராசிமண்டல சுற்று வட்டபாதையின் நான்கு முக்கிய மைய புள்ளிகள் என்று அர்த்தம் ஆம் நம் வாழ்வில் முக்கியமான செல்வங்களை குறிக்கும் மைய புள்ளிகளே இந்த கேந்திர ஸ்தானங்கள் ஆகும் அதாவது மனித வாழ்க்கையில் அவனுடை மூல தலைவிதியை தீர்மானிக்க கூடிய 1வது ஸ்தானம் என்னும் லக்னம் பிரதன கேந்திரம், சுக போக வாழ்வை தீர்மானிக்க கூடிய 4 வது ஸ்தானம் சதுர் கேந்திரம், இல்லற வாழ்க்கையை தீர்மானிக்க கூடிய 7 வது ஸ்தானம் சப்தம கேந்திரம், தொழில் வாழ்க்கையை தீர்மானிக்க கூடிய 10வது ஸ்தானம் தசம கேந்திரம் ஆகிய நான்கு கேந்திரங்கள் ஆகும் மனித வாழ்க்கை என்ற மண்டபத்தை தாங்கும் நான்கு தூண்கள் தான் இந்த நான்கு கேந்திர ஸ்தானங்கள் இந்த நான்கு கேந்திர ஸ்தானங்களில் - சந்திரன் லக்ன கேந்திரத்தில் பலமாக நிலையில் இருந்தால்....
கடகம் & மகர ராசிக்காரர்கள் சேர்ந்து பழக இந்த ராசிக்குள் ஏற்படும் பொதுவான நட்பு, காதல் விளைவுகள்…
இந்த ஒரு கடகம் ராசிக்காரர் மற்றும் மகர ராசிக்காரர்களுக்குமிடையே ஒரு நட்போ அல்லது காதலோ அமையும் போது அது மிகுந்த பிடிப்பும் உறுதிபாடும் கொண்ட நட்பாக காதலாக மாற வாய்ப்புள்ளது. சனியின் அம்சமான பணிவான நடத்தை மற்றும் பொறுமை இந்த மகர ராசிகாரர்களிடம் இருக்குமானால் அது கடக ராசி நண்பருக்கோ அல்லது காதலருக்கோ அந்த மகர ராசிக்காரர் மீது நட்பை அல்லது அன்பை ஆழப்படுத்த தீவிரப்படுத்த உதவும் அதே போல சந்திரனின் அம்சமான அக்கறை மற்றும் அனுசரணை இந்த கடக ராசிகாரர்களிடம் இருக்குமானால் அது மகர ராசி நண்பருக்கோ அல்லது காதலருக்கோ அந்த கடக ராசிக்காரர் மீது நட்பை அல்லது அன்பை ஆழப்படுத்த தீவிரப்படுத்த உதவும், நான் மேலே சொன்ன இந்த அம்சம் மட்டும் இந்த இரண்டு ராசிகாரர்களுக்கும் இருக்குமானால் இருவரும் ஒருவருக்கொருவர் பரஸ்பர மரியாதையுடன் ஒருவரையொருவர் உயர் தரத்தில் வைத்திருப்பார்கள். கடக ராசிக்காரர்களிடம் இருக்கும் அர்ப்பணிப்பை பார்த்து தான் மகர ராசிக்காரர்கள் கடக ராசிக்காரர்கள் மீது மதிப்பு உண்டாகி நட்பு கொள்வார்கள் அதே போல மகர ராசிக்காரர்களிடம் இருக்கும் கஷ்டமான சூழலிலும் விடாமுயற்சியடன் நடந்து கொள்ளும் குணத்தை பார்த்து தான் கடக ராசிக்காரர்கள் மகர ராசிக்காரர்கள் மீது மதிப்பு உண்டாகி நட்பு கொள்வார்கள். இப்படி உருவாகும் நட்போ அல்லது காதலோ மிகவும் வெற்றிகரமான மற்றும் பாதுகாப்பான ஜோடியாக உருவாக்க முடியும் வாய்ப்புள்ளவர்கள் இந்த இரண்டு ராசிக்காரர்களும்....