ஜாதகத்தில் சூரியன் + சனி சேர்ந்தால் பொதுப்பலன்கள்
ஜாதகத்தில் சூரியன் + சனீ சேர்ந்தால் பொதுப்பலன் Sun Saturn Conjunction in Tamil... Sun Saturn join
- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்
| நான்காம் வீடு |
| தாய் ஸ்தானம் |
| சுக ஸ்தானம் |
| வீட்டு வாழ்க்கை |
| வீட்டின் அமைப்பு |
| வீட்டுச் சுழல் |
| சொந்த வீடு யோகம் |
| வாகன வசதி |
| உடைமை சுகம் |
| வணிக கட்டிடங்கள் |
| இறுதி கால வாழ்க்கை |
| உயர் கல்வி |
| பட்ட கல்வி |
| இறுதி நிலை |
| விருந்து |
| மூதாதையர் சொத்து |
| ரகசிய வாழ்க்கை |
| மேய்ச்சல் |
| பண்ணைகள் |
| பழத்தோட்டம் |
| சுரங்கங்கள் |
| பொற்றோர்களுடனான உறவு |
| மறைக்கப்பட்ட புதையல் |
| கிணறுகள் |
| நீர் |
| பால் |
| ஆறுகள் |
| ஏரிகள் |
· வணிக செய்கைகளுக்கு சிறந்த சேர்க்கையாகும், பண, நிதிரீதியாக ஆதாயம், பணப்புழக்கம், குழந்தைப் பிறப்பில் பிரச்சினை, தெய்வ காரியங்களை முன்னின்று செய்யும் ஆர்வம், திட்டமிடும் திறன், தந்தையால் யோகம், மற்றவர்களை வழிநடத்தும் யோகம், தலைமை பண்பு, ஆற்றல் மிக்க நிர்வாகி.
· ஜாதகர் தானாகவே எதையும் கற்றுக்கொண்டு செயலாற்றும் திறமை மிக்கவர். பதவியும்,. பாராட்டுக்களும் அவரைத் தேடிவரும். இரக்க சுபாவம் உடையவர். அதோடு முன்கோபத்தையும் உடையவர், அரசு அரசு சார்ந்த தொழில்களில் முன்னேற்றம் அல்லது சாதகமான பலன்கள்.
· சூரியன்+குரு பலமிழந்திருந்தால் தந்தை உறவால் பலனில்லை, பண ரீதியான சிக்கல், குடும்ப உறவுகளுடன் உடன்படாமை, பெண்களுக்கு கர்ப்ப பை கோளாறு, புத்திரகளால் இடைஞ்சல், எடுக்கும் முடிவுகளில் சாதகமின்மை, உஷ்ணத்தால் உடலில் கொப்பளம், தசைபிடிப்பு, புண்கள்.
|