குழந்தைகளுக்கு சூட்ட சிவபெருமானின் பெயர்கள், ஈஸ்வரனின் தமிழ் மற்றும் சமஸ்கிருத குழந்தை யர்கள், God Shiva Names,
குழந்தைகளுக்கு சூட்ட சிவபெருமானின் பெயர்கள், ஈஸ்வரனின் தமிழ் மற்றும் சமஸ்கிருத பெயர்கள், God Shiva Names, God Siva Boys Names, Lord Eswaran Names... God Siva Names in Tamil
- அநேகன்
- அண்ணாமலை
- அம்பலகூத்தன்
- அம்பலன்
- அரசுடையார்
- அரன்
- அருண்
- அருணகிரி
- அருணாசலம்
- அருணவாசன்
- அருண்மொழி
- அருளுடையார்
- அவிநாசியப்பன்
- அவிநாசி - அவிநாசிநாதன்
- அவிநாஷ்
- அமுதன்
- ஆனந்தமூர்த்தி
- ஆனந்தநடனன்
- ஆனந்த தாண்டவன்
- ஆரூரன்
- ஆடலரசு
- ஆத்மன்
- ஆவுடையார்
- ஆளுடையார்
- ஆலன்
- இமாசலன்
- இமவேந்தன்
- ஈசனார் - ஈசன்
- ஈஸ்வரமூர்த்தி
- உமாமகேஸ்வரர்
- உமாபதி
- உமேஷமூர்த்தி
- ஏகன்
- ஏகபாதன்
- ஏடகநாதன்
- ஓங்காரமூர்த்தி
- கண்ணப்பன்
- கங்காதரன்
- கருணாகரன்
- கருணாநிதி
- கல்யாணசுந்தரன்
- கயிலைநாயகன்
- காசிலிங்கம்
- காசிநாதன்
- கிரிராஜ் - கிரிராஜன்
- குபேரசிநேகன்
- குருமூர்த்தி
- கும்பமூர்த்தி
- கேசவர்த்தன்
- கோவரசன்
- சங்கத்தமிழ்தலைவன்
- சங்கர நாராயணர்
- சதாசிவம்
- சந்திரசேகரன்
- சந்திரலிங்கம்
- சம்புகேசன்
- சாம்பசிவம்
- சிம்மஞானமூர்த்தி
- சிவதத்தவன்
- சிவபதி
- சிவசைலம்
- சிவன் சேவடியன்
- சிவனடியன்
- சிவமூர்த்தி
- சிவநாதன்
- சிவகணநாதன்
- சுகாசனமூர்த்தி
- சுந்தரமூர்த்தி
- சுந்தரலிங்கம்
- சுயம்புலிங்கம்
- சைவமூர்த்தி
- சைவன்
- செந்தமிழ்தெய்வம்
- சொக்கன் - சொக்கநாதன்
- சோணகிரி
- ஞானசிவம்
- தக்ஷிணாமூர்த்தி - தச்சிணாமூர்த்தி
- தஞ்சையம்பதி
- தமிழ்சங்கத்தலைவன்
- தமிழ்பெருந்தெய்வம்
- தமிழ்வேதன்
- தர்மலிங்கம்
- தாண்டவமூர்த்தி
- தியாகராஜன்
- திரிபுராந்தகர்
- திரிமூர்த்தி - திருமூர்த்தி
- திருவருளன்
- திகம்பரா
- தில்லைநாயகன்
- தில்லையரசு
- தில்லையம்பதி
- தென்னவன்
- தென்னாட்டான்
- தென்முகன்
- தேவதேவன்
- ராமலிங்கம்
- ராமநாதன்
- ருத்ராபரன்
- ருத்ரன்
- ருத்ராக்ஷாபரன்
- நடராஜர்
- நந்தன்
- நந்திகமூர்த்தி
- நந்திகேசன்
- நல்லசிவம்
- நாகலிங்கம்
- நாகராஜ்
- நாகநாதன்
- நிமலன்
- நீலகண்டர்
- நீற்றான்
- நெல்லையப்பர் - திருநெல்லையப்பர்
- ரிஷிகேசன்
- பசுபதமூர்த்தி
- பசுபதியார் - பசுபதி - பசுபதிநாதன்
- பரிசுத்தன்
- பரமசிவம் - பரமசிவன்
- பரமன்
- பரமூர்த்தி
- பரமேஷ்வரா
- பட்டீஸ்வரன் - பட்டீசுவரன்
- பாட்டுடையார்
- பார்வதிநாதன்
- பிறைசூடன்
- பிக்ஷாடனமூர்த்தி
- பிரார்த்தனாமூர்த்தி
- புண்ணியன்
- பூரணலிங்கம்
- பூரணரூபன்
- பூதநாயகன்
- பெரியலிங்கம்
- பெருவுடையார்
- பொன்னார் - பொன்னன்
- பைரவமூர்த்தி
- மகாலிங்கம்
- மகேஸ்வரர்
- மகேந்திரன்
- மதுரையம்பதி
- மரகதலிங்கன்
- மந்திரலிங்கம்
- மந்திரமூர்த்தி
- மந்திரதேவன்
- மஹாசதாசிவம்
- மஹாதேவன் - மகாதேவன்
- மஹாத்ம சிவம்
- மாணிக்கனார்
- மாணிக்கலிங்கம்
- முக்கண்ணன்
- முக்கண் முதல்வன்
- முத்துதாண்டவர்
- முத்தமிழ்பதி
- முனிராஜன்
- முருகப்பன்
- யோகதட்சிணாமூர்த்தி
- வகுலேஸ்வர
- வானுடையான்
- வானவன்
- விஸ்வநாதன்
- விஸ்வேஸ்வரன்
- விஸ்வதேவ்
- விஸ்வகுரு
- வீரபத்ரன் - வீரபத்ரமூர்த்தி
- வைகையம்பதி
- வேதன்
- வேந்தன்
- வேதநாயகன் - வேதநாயகம்
- வேதமூர்த்தி
- ஷங்கரர் - சங்கர்
- ஜோதிலிங்கம்
- ஜோதிஸ்வரா
- ஜோதிநாதன் - ஜோதிநாத்
- ஸ்ரீகாந்த - ஸ்ரீகண்டன்
ஒவ்வொரு மாதத்திற்கு குழந்தை வளர்ச்சியின் தமிழ் பெயர்கள் மற்றும் ஒவ்வொரு மாதத்திற்கு அதிபதி கிரகங்கள்
0 Response to "குழந்தைகளுக்கு சூட்ட சிவபெருமானின் பெயர்கள், ஈஸ்வரனின் தமிழ் மற்றும் சமஸ்கிருத குழந்தை யர்கள், God Shiva Names,"
கருத்துரையிடுக