12 ராசிகளின் த்வாதசாதித்யர்கள் (Dvādaśādityas) மற்றும் நிறங்கள்

12 ராசிகளின் த்வாதசாதித்யர்கள் (Dvādaśādityas) மற்றும் நிறங்கள்...
 
1) வருணா - மேஷா - கருப்பு.

2) சூர்யா (சூரியன்) - ரிஷபம் - இரத்த நிறம்.

3) Sahasrāṃśu - மிதுனம் - ஒரளவு சிவப்பு நிறம்.

4) தாதா (Dhātā) - கடகம் - மஞ்சள்.

5) தபனா - சிம்மம் - வெள்ளை.

6) சவிதா - கன்னி - தூய வெள்ளை.

7) கபஸ்தி - துலாம் - பளபளப்பான நிறம்.

8) ரவி - விருச்சிகம் - மஞ்சள்.

9) பர்ஜன்ய - தனுசு - கிளி நிறம்.

10) Tvaṣṭā - மகரம் - பனி வெள்ளை.

11) மித்ர - கும்பம் - புகை சாயல்.

12) விஷ்ணு - மீனம் - நீலம். 

- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்

0 Response to "12 ராசிகளின் த்வாதசாதித்யர்கள் (Dvādaśādityas) மற்றும் நிறங்கள்"

கருத்துரையிடுக

Powered by Blogger