இலங்கையின் பொருளாதார நெருக்கடி எப்போது முடிவுக்கு வரும், When will Sri Lanka's economic crisis end? in Tamil

இலங்கை தேசத்தின் ஜாதகம் - இலங்கையின் பொருளாதார நெருக்கடி எப்போது முடிவுக்கு வரும், When will Sri Lanka's economic crisis end?..

Sri Lanka Horoscope in Tamil, இலங்கை தேசத்தின் ஜாதகம் இலங்கை மக்களுக்கு சொல்லுகிற செய்தி என்ன பொருளாதார பின்னடைவுக்கு தீர்வுகள் எப்போது வந்துசேரும்... horoscope of the Sri Lankan nation, When will Sri Lanka's economic crisis end? in Tamil
 
ஒன்றுபட்ட சுதந்திர இலங்கையின் வரலாற்றில் இல்லாத பொருளாதார பின்னடைவு நிகழ்ந்துகொண்டிருக்கிறது இனி வரலாற்றில் எழுதப்பட வேண்டிய பொருளாதார பின்னடைவாக நிகழ்ந்துகொண்டிருக்கிறது இந்த பொருளாதார நிலைமையை சந்தித்து வருகிற இலங்கை தேசத்தின் ஜாதகம் இலங்கை மக்களுக்கு சொல்லுகிற செய்தி என்ன என்பதை இந்த பதிவின் மூலம் நாம் பார்க்கலாம். இலங்கை தேசத்தின் சுதந்திர ஜாதகம் இப்போது திரையில் பார்க்கின்ற ஜாதகம் ஆகும் இலங்கையைப் பற்றி பேசுவதற்கு பல விதமான கூறுகள் உண்டு என்றாலும் இப்போது நாம் எடுத்திருப்பது பொருளாதாரத்தைப் பற்றி மட்டுமே அதைப்பற்றி மட்டுமே நாம் இங்கு ஆலோசிக்க இருக்கின்றோம்....


 
- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்

0 Response to "இலங்கையின் பொருளாதார நெருக்கடி எப்போது முடிவுக்கு வரும், When will Sri Lanka's economic crisis end? in Tamil"

கருத்துரையிடுக

Powered by Blogger