ஸ்ரீ ரமண மகரிஷி அருளிய அருணாசல அக்ஷரமணமாலை விளக்கம் 28 to 32 பாடல்கள் பகுதி – 5
Ramana Maharshi’s Arunachala Aksharamanamalai Tamil Commentary Part - 5
ஸ்ரீ ரமண மகரிஷி அருளிய அருணாசல அக்ஷரமணமாலை விளக்கம் 28 to 32 பாடல்கள் பகுதி – 5
28. சாப்பாடு உன்னைச் சார்ந்து உணவாயான்
சாந்தமாய்ப் போவன் அருணாசலா! (அ)
29. சித்தங் குளிரக்கதிர் அத்தம்வைத்து அமுத
வாயைத்திற அருண்மதி அருணாசலா! (அ)
30. சீரை அழித்து நிர்வாணமாச் செய்துஅருள்
சீரை அளித்தருள் அருணாசலா! (அ)
31. சுகக்கடல் பொங்கச் சொல்லுணர்வு அடங்கச்
சும்மா பொருந்திடுஅங்கு அருணாசலா! (அ)
32. சூதுசெய்து என்னைச் சோதியாது இனிஉன்
சோதி உருக்காட்டு அருணாசலா! (அ)

Tamil Commentary - ஜோதிஷ் சிவதத்துவ சிவம்
0 Response to "ஸ்ரீ ரமண மகரிஷி அருளிய அருணாசல அக்ஷரமணமாலை விளக்கம் 28 to 32 பாடல்கள் பகுதி – 5"
கருத்துரையிடுக