பன்னிரண்டு மாதங்களில் ஒவ்வொரு மாதத்திற்கும் ஆதிக்க வைணவ அவதார தெய்வங்கள்..
வைஷ்ணவ சொற்களஞ்சியத்தில் பார்த்தது பன்னிரண்டு மாதங்களில் ஒவ்வொரு மாதத்திற்கும் ஆதிக்கம் செலுத்தும் வைணவ அவதார தெய்வங்கள் -
சித்திரை - மதுசூதனா (April-May)
வைகாசி - திரிவிக்ரமா (May-June)
ஆனி - வாமனா (June-July)
ஆடி - ஸ்ரீதரா (July-August)
ஆவணி — ஹிருஷிகேஷா (August-September)
புரட்டாசி — பத்மநாபா (September-October)
ஐப்பசி — தாமோதரா (October-November)
கார்த்திகை — கேசவா (November-December)
மார்கழி — நாராயணா (December-January)
தை — மாதவா (January-Februray)
மாசி - கோவிந்தா (February-March)
பங்குனி - விஷ்ணு (March-April)
- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்
0 Response to "பன்னிரண்டு மாதங்களில் ஒவ்வொரு மாதத்திற்கும் ஆதிக்க வைணவ அவதார தெய்வங்கள்.."
கருத்துரையிடுக