நவகிரகங்கள் ஒன்பதாம் வீட்டில் 9ல் சுபத்தன்மையோடு இருந்தால் வரும் பலன்கள் - ஜோதிட துணுக்குகள் பகுதி

நவகிரகங்கள் ஒன்பதாம் வீட்டில் 9ல் சுபத்தன்மையோடு இருந்தால் வரும் பலன்கள் - ஜோதிட துணுக்குகள் பகுதி
 
சூரியன்‌ ஒன்பதாம்‌ பாவத்தில்‌ இருந்து சுபத்தன்மை அடைந்தால்‌ பிதாவுக்குத்‌ தீர்க்‌காயுள்‌ உண்டாம்‌.

சந்திரன்‌ ஒன்பதாம்‌ பாவத்தில்‌ இருந்து சுபத்தன்மை அடைந்தால்‌ தேவ தேவதா பக்தி அமையும்‌.

செவ்வாய்‌ ஒன்பதாம்‌ பாலத்தில்‌ இருந்து சுபத்தன்மை அடைந்தால்‌ பிதாவுக்குப்‌ பிதிர்ப்பரம்பரைச்‌ சிறப்பு உண்டாம்‌

புதன்‌ ஒன்பதாம்‌ பாவத்தில்‌ இருந்து சுபத்தன்மை அடைந்தால்‌ வேதசாத்திர பாண்‌டித்தியம் உண்டாம்‌

குரு ஒன்பதாம்‌ பாவத்தில்‌ இருந்து சுபத்தன்மை அடைந்தால்‌ மந்திரித்துவம்‌ அமையும்

சுக்கிரன்‌ ஒன்பதாம்‌ பாவத்தில்‌ இருந்து சுபத்தன்மை அடைந்தால்‌ வீடு வாகனச்‌ சிறப்‌புண்டாகும்‌.

சனி ஒன்பதாம்‌ பாவத்தில்‌ இருந்து சுபத்தன்மை அடைந்தால்‌ சமய சமரச மனப்‌பான்மை உண்டாகும்‌

இராகு ஒன்பதாம்‌ பாவத்தில்‌ இருந்து சுபத்தன்மை அடைந்தால்‌ பலகாரியப்‌ பிரவிருத்தி குன்றும்‌.

கேது ஒன்பதாம்‌ பாவத்தில்‌ இருந்து சுபத்தன்மை அடைந்தால்‌‌ தருமகாரியத்தின்‌ பொருட்டுச்‌ சத்துருநிக்கிரகம்‌ அமையும்..

 
- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்

0 Response to "நவகிரகங்கள் ஒன்பதாம் வீட்டில் 9ல் சுபத்தன்மையோடு இருந்தால் வரும் பலன்கள் - ஜோதிட துணுக்குகள் பகுதி"

கருத்துரையிடுக

Powered by Blogger