கந்தர் அனுபூதி பகுதி 7 - கந்தரனுபூதி பாடல் 12 ன் விளக்கம்...

கந்தரநுபூதி பாடல் 12 ன்  விளக்கம்... 
கந்தர் அனுபூதியின் பாடல் 12. செம்மான் மகளை பாடலின் விளக்கம் கொடுக்கபட்டுள்ளது. கந்தரனுபூதி செய்யுள் 12 ன் பொருள் விளக்கம்.

பாடல் 12

செம்மான் மகளைத் திருடும் திருடன்
பெம்மான் முருகன், பிறவான், இறவான்
சும்மா இரு, சொல் அற என்றலுமே
அம்மா பொருள் ஒன்றும் அறிந்திலனே.



- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்

0 Response to "கந்தர் அனுபூதி பகுதி 7 - கந்தரனுபூதி பாடல் 12 ன் விளக்கம்... "

கருத்துரையிடுக

Powered by Blogger