நவகிரகங்களின் செலவுக் கணக்கு…
நவகிரகங்களின் செலவுக் கணக்கு…
ஒரு சுவையான கணிப்பாக அல்லது நமது பணப்பையை கடித்து அங்காங்கே சிதறச்
செய்யும் கிரகங்கள் அதை எப்படி நம்மிடம் இருந்து தந்திரமாக களவாட செய்யலாம் என்பதை பற்றி ஒரு பதிவு. செலவு சில சமயங்களில் அத்தியாவசியமாகவும்
உள்ளது சில சமயங்களில் அனாவசியமாகவும் உள்ளது சார் பல சமயங்களில் அனாவசியமாகவே
இருந்து நமது வரவின் உயிரை வாங்கும் என்று சிலர் கருதலாம்,
நமக்கு மட்டுமா உலக அரசாங்கங்களே சில அதிகமாக செலவு செய்து
விட்டு பின் திண்டாடுகின்றன உதாரணமாக கீரிஸ். நம் நாட்டில் கேட்கவே வேண்டாம் அரசாங்கங்களின் ஒவ்வொரு பட்ஜெட்லும் துண்டு
தான் ஏதோ உலக வங்கியின் தயவால் பல திட்டங்கள் ஓடிக்கொண்டிருக்கின்றன அதன்
வட்டியால் நமது வரி பணமும் ஓடிக்கொண்டிருக்கின்றன இதெல்லாம் தெரியாமல்
அரசியல்வாதிகள் ஏதோ அவர்களது சொந்த பணத்தில் இலவச திட்டங்களை வாரி வழங்குவதாக
கருதும் அப்பாவி நகர மற்றும் கிராம மக்கள் இன்னும் வசிக்கும் நாடு இது சரி
விஷயத்திற்கு வருவோம்.
லக்னத்தில் இருந்து எண்ண வரும் 12 ஆம் வீடு விரைய ஸ்தானம் அதாவது செலவு வீடு என்று சொல்லப்படுகிறது செலவு
என்றால் பல பொருள் கொள்ளப் படும் ஆனால் தற்சமயத்திற்கு பொருள் செலவை மட்டும்
எடுத்துக்கொண்டு பார்ப்போம். இந்த 12 ஆம் வீடு அல்லது 12 ஆம் வீட்டுக்கு உடைய அதிபதியினால் அல்லது 12 ஆம்
வீட்டுக்கு உடைய அதிபதியுடன் நவகிரகங்களின் ஒவ்வொரு கிரகமும் தாக்கினால் எந்த எந்த
மாதிரியான செலவுகளை தரலாம் என்ற ஒரு சுருக்கமான பதிவு இது -
- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்
0 Response to "நவகிரகங்களின் செலவுக் கணக்கு…"
கருத்துரையிடுக