ஐக்கிய இராச்சியத்தின் ராணி இரண்டாம் எலிசபெத் ஜாதகம் சிறப்புகள் (Elizabeth II Horoscope in Tamil), Elizabeth Jathagam Tamil

ஐக்கிய இராச்சியத்தின் ராணி இரண்டாம் எலிசபெத் ஜாதகம் சிறப்புகள் (Elizabeth II Horoscope in Tamil), Elizabeth Jathagam Tamil எலிசபெத் II, ஐக்கிய இராச்சியத்தின் ராணி, இயற்பெயர் எலிசபெத் அலெக்ஸாண்ட்ரா மேரி விண்ட்சர் இவர் பிரிட்டிஷ் மன்னராக, ஐக்கிய இராச்சியத்தின் ராணியாக மற்றும் 15 பிற காமன்வெல்த் பகுதிகளின் தலைமை பொறுப்பில் இருந்தவர் மேலும் எலிசபெத் 2 மிக நீண்ட காலம் வாழ்ந்த மற்றும் நீண்ட காலம் ஆட்சி செய்த பிரிட்டிஷ் மன்னர் ஆகும் அதே போல உலக வரலாற்றில் மிக நீண்ட காலம் பணியாற்றிய பெண் அரச தலைவரும் ஆகும் மேலும் இன்று நமக்கு நீண்ட காலம் ஆட்சி செய்த மன்னராக மற்றும் தற்போதைய அரச தலைவர் ஆக பார்க்க கிடைக்கும் ஜாதகம் எலிசபெத் 2 அவர்களின் ஜாதகம் ஆகும்

தனுசு லக்னத்தின் முடிவில் மகர லக்னத்தின் தொடக்கப்பள்ளியில் எலிசபெத் 2 அவர்கள் பிறந்து உள்ளார்கள், எலிசபெத் 2 அவர்கள் பிறந்த மகர லக்னத்திலேயே நீச பலத்திலுள்ள குரு பகவான் அவிட்ட நட்சத்திரத்தில் இருக்க அதே நட்சத்திரத்திலேயே அதி உச்ச நிலையில் செவ்வாய் பகவான் இருக்க அமைந்திருக்கும் ஜாதகம் இதனால் குருபகவானுக்கு நீசபங்க ராஜயோகம் அத்துடன் லக்னத்தில் உச்சம் அமையும் செவ்வாய் பகவான் உச்சத்தால் விளையும் ருசக யோகம் சேர்ந்து அமைந்து சிறப்படைந்து உள்ள ஜாதகம் பஞ்ச மஹா புருஷ யோகங்களில் ஒன்றான ருசக யோகத்தில் பிறந்தால் விளையும் அழகான தேகம், வலுவான உடலமைப்பு உள்ளவராக இருத்தல், விஷயங்களில் நன்கு தேர்ச்சி பெற்றவராக இருத்தல், நிர்வாக திறன் மற்றும் தந்திரங்கள் அறிந்தவராக, விவேகியாக, செல்வந்தராக, புகழ் பெற்றவராக மேலும் முக்கியமாக தலைவர் ஆக வாய்ப்பை உண்டாகும் யோகம் இவர் ஜாதகத்தில் பிரதான கேந்திரமான லக்ன கேந்திரத்திலேயே அமைந்துள்ளது எனவே மேலே சொன்ன அந்த யோக பலன்கள் அனைத்தும் பொருந்தியவராக ராணி எலிசபெத் 2 இருந்தார் அத்துடன் நீசபங்க ராஜயோகம் அடைந்து குரு பகவானால் மிக இளம் வயதில் மிகப்பெரிய பொறுப்பை சுமக்க வேண்டிய நிர்ப்பந்தங்களும் அத்துடன் அதனால் உண்டாகும் சிரமங்களும் சேர்ந்து ஆரம்பத்தில் ஏற்பட்டாலும் செவ்வாயின் உச்ச பலத்தால் நீசபங்க ராஜயோகம் அடைந்த குரு போகப்போக எலிசபெத் 2 அவர்களுக்கு விடாமுயற்சியையும் தைரியத்தையும் எதையும் எதிர்கொள்ளும் வலிமையும் காலப்போக்கில் செவ்வாயின் உச்ச பலத்தால் நீசபங்க ராஜயோகத்தை அடைந்த குரு பகவான் அவர்களுக்கு கொடுத்துள்ளது. லக்ன கேந்திரத்தில் அமைந்த இந்த குரு மற்றும் செவ்வாய் பகவானால் ஏற்பட்ட ருசக யோகமும் நீசபங்க ராஜயோகமும் கலந்து அமைந்திருக்கும் இந்த இரு யோக அமைப்பாலும் மேலும் அதை ஆட்சி பெற்ற சந்திரன்பார்ப்பதால் உண்டாகும் சந்திரமங்கள யோகமும், குருவும் சந்திரனும் பார்ப்பதால் வரும் குருச்சந்திர யோகமும், மேலும் நவக்கிரகங்களில் அரசாங்கத்திற்கு அதிபதி கிரகமான சூரிய பகவானும் உச்சமடைந்து அமைந்துள்ள இந்த அனைத்து யோகங்களால் உலகத்தின் பெரும் பகுதியை தங்களது ஆட்சிக்குக் கீழ் வைத்திருந்த பிரிட்டிஷ் அரசாட்சி வம்சத்தில் பிறந்து அதில் உயர்ந்த நிலையான மகாராணி என்ற மன்னர் என்ற இந்த உயர்ந்த கௌரவத்தையும் அடைந்தவராக எலிசபெத் 2 இருந்ததற்கு நான் மேலே சொன்ன அனைத்து வகையான யோகங்களும் லக்னத்தோடு தொடர்பு பெறும் வகையில் அமைந்திருந்த ஜாதகமாக இவருடைய ஜாதகம் அமைந்துள்ளது இத்துடன் மகர லக்னாதிபதி சனி பகவானும் மூன்றாம் பார்வையாக மகர லக்னத்தை பார்த்து வலு சேர்த்துள்ளா....


- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்

மீன ராசி ஆண் (Meena Rasi Men in Tamil) - நீங்கள் மீன ராசி ஆணா உங்களின் பொதுவான குணம், சுபாவம், ஆசை…

மீன ராசி ஆண் (Meena Rasi Men in Tamil) - நீங்கள் மீன ராசி ஆணா உங்களின் பொதுவான குணம், சுபாவம், ஆசை……


- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்

சூரியன் + புதன் 12 ல் இருக்க, சூரியன் புதன் சேர்ந்து 12 ஆம் வீடு பன்னிரெண்டாம் வீட்டில் அமர பலன்கள்...

சூரியன் + புதன் 12 ல் இருக்க, சூரியன் புதன் சேர்ந்து 12 ஆம் வீடு பன்னிரெண்டாம் வீட்டில் அமர பலன்கள்...…


- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்

அருணாசல அட்சரமணமாலை 56, 57 ஆம் பாடல் விளக்கம் பகுதி -11 Arunachala Aksharamanamalai Tamil Commentary

ஸ்ரீ ரமண மகரிஷி அருளிய அருணாசல அக்ஷரமணமாலை (அட்சரமணமாலை) பகுதி- 11, பாடல் 56, 57 விளக்கம் Ramana Maharshi’s Arunachala Aksharamanamalai Tamil Commentary Part-11, Song 56, 57...…

56. நீநான் அறப்புலி நிதம்களி மயமாய்
     நின்றிடு நிலைஅருள் அருணாசலா! (அ)

57. நுண்ணுரு உனையான் விண்ணுரு நண்ணிட
     வெண்ணலை இறுமென்று அருணாசலா! (அ)
 


- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்

தனுசு நவாம்ச லக்னமாக பலன், தனுசு நவாம்ச லக்னமாக வர பொது பலன்கள், தனுசு நவாம்ச லக்னத்திற்கு ஏற்ற..

தனுசு நவாம்ச லக்னமாக பலன், தனுசு நவாம்ச லக்னமாக வர பொது பலன்கள், தனுசு நவாம்ச லக்னத்திற்கு ஏற்ற...…


- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்

வெளி மாநிலம் யோகம் அல்லது வெளிநாடு சென்று வேலை செய்வதற்கு யோக அமைப்புகள் சில, Foreign Job Yogam

வெளியூர் யோகம், வெளி மாநிலம் யோகம் அல்லது வெளிநாடு சென்று வேலை செய்வதற்கு யோகம் உண்டாகும்..., வெளிநாடு யோகம் - Foreign Job Yogam in Tamil...…


- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்

அக்னி புராணத்தில் திருமண முகூர்த்தம் சார்ந்த விஷயங்கள், திருமண முகூர்த்ததிற்கு பரிந்துரைக்க கூடாத...

Agni Purnam Jothida - அக்னி புராணத்தில் உள்ள திருமண முகூர்த்தம் சார்ந்த விஷயங்கள், திருமண முகூர்த்ததிற்கு பரிந்துரைக்க கூடாத.....…


- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்

மீன ராசி பெண் (Meena Rasi Women in Tamil) - நீங்கள் மீன ராசி பெண்ணா உங்களின் பொதுவான குணம், சுபாவம்.

மீன ராசி பெண் (Meena Rasi Women in Tamil) - நீங்கள் மீன ராசி பெண்ணா உங்களின் பொதுவான குணம், சுபாவம்....…


- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்

அன்னப்பிராசனம் முதல் சோறு ஊட்டல் - அன்னப்பிராசனத்தின் முக்கியத்துவம், எப்போது எப்படி செய்ய வேண்டும்..

குழந்தைக்கு அன்னப்பிராசனத்தின் முக்கியத்துவத்தைப் பார்த்தோம் இனி அன்னப்பிராசனம் எப்போது செய்ய வேண்டும் எப்படி செய்ய வேண்டும் இது போன்ற விஷயங்களை தான் இனி மேலும் பார்க்கப்போகிறோம் பொதுவாக இந்த அன்னப்பிராசனம் அதாவது முதல் சோறூட்டல் குழந்தை பிறந்ததிலிருந்து....…


- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்

10 ஆம் வீட்டின் அதிபதி 5ல் (ஐந்தாம் வீட்டில்) இருக்க பலன்கள், 10th house planet in 5th house Tamil...

10 ஆம் வீட்டின் அதிபதி 5ல் (ஐந்தாம் வீட்டில்) இருக்க பலன்கள், 10th house planet in 5th house Tamil...…


- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்

சூரியன் + புதன் 11 ல் இருக்க, சூரியன் புதன் சேர்ந்து 11 ஆம் வீட்டில் பலன், Sun Mercury in 11th house..

சூரியன் + புதன் 11 ல் இருக்க, சூரியன் புதன் சேர்ந்து 11 ஆம் வீட்டில் பலன், Sun Mercury in 11th house...…


- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்

விருச்சிக நவாம்ச லக்னமாக பலன், நவாம்ச லக்னம் விருச்சிக அம்ச வர பொது பலன், விருச்சிகம் நவாம்சம் ஏற்ற கிரகங்கள்...

விருச்சிக நவாம்ச லக்னமாக பலன், நவாம்ச லக்னம் விருச்சிக அம்ச வர பொது பலன், விருச்சிகம் நவாம்சம் ஏற்ற கிரகங்கள்...…


- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்

ஸ்ரீகண்ட (ஸ்ரீகந்த) யோகம் விதியும் பலன்களும்..., Srikanta Yogam in Tamil - ஜோதிட ராஜ யோகங்கள் பகுதி

ஸ்ரீகண்ட (ஸ்ரீகந்த) யோகம் விதியும் பலன்களும்..., Srikanta Yogam in Tamil - ஜோதிட ராஜ யோகங்கள் பகுதி...…


ஸ்ரீ யோகங்கள் முன்று ஸ்ரீ விரிஞ்சி யோகம் (Virinca, Viriñca, Virimca), ஸ்ரீநாத யோகம், ஸ்ரீகந்த (ஸ்ரீகந்த) யோகம், Srikanta Yoga in Tamil... ஸ்ரீநாத யோகம் விதியும் பலனும் Srinatha yogam in Tamil - https://youtu.be/dxH6pTVpb54 ஸ்ரீ விரிஞ்சி யோகம் விதியும் பலனும் Sri Virinchi Yogam in Tamil - ஜோதிட ராஜ யோகங்கள் பகுதி - https://youtu.be/SWOujSShSjg 
- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்

Powered by Blogger