மேஷம் ராசி பற்றிய 20 தகவல்கள் : -

மேஷம் ராசி பற்றிய 20 தகவல்கள் : -

1) 12 ராசிகளில் 1வது ராசி
2) இந்த ராசியின் அதிபதி—–செவ்வாய்
3) இந்த ராசிக்குரிய நட்சத்திரங்கள்—- அஸ்வனி 4 பாதம், பரணி 4 பாதம், கிருத்திகை 1 பாதம்
4) சூரியனுக்கு உச்ச ராசி, சனிக்கு நீச ராசி
5) இந்த ராசிக்குள் 1 டிகிரிக்கு பிறகு 12 டிகிரி வரை செவ்வாயின் மூலத்திரிகோண ராசி
6) திசை— கிழக்கு
7) இயற்கை — அசையும் தன்மை
8) பூதம் — நெருப்பு
9) இடம் - மலைகள், குன்றுகள், காடு, பீடபூமி
10) முப்பிணி — பித்தம்
11) பாதங்கள்  —நான்கு பாத ராசி
12) வர்ணம் — சத்ரியா
13) உடல் பகுதி - தலை
14) பாலினம் - ஆண்
15) உயரம் — குட்டை
16) நிலம் - கனிமங்கள் மற்றும் மூல தாதுகள் அடங்கிய காட்டு நிலம்
17) முன்று சக்திகளில் - கிரியா சக்தி
19) நட்பு கிரகம் - சூரியன் சந்திரன் மற்றும் வியாழன்
18) நடுநிலை - சுக்கிரன்
19) எதிரி கிரகம் - சனி மற்றும் புதன்
20) ராசிக்கு அதிதேவதை - இந்திரன்


- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்

0 Response to "மேஷம் ராசி பற்றிய 20 தகவல்கள் : -"

கருத்துரையிடுக

Powered by Blogger