அரசனுக்கு வேண்டிய சுய கட்டுப்பாடு - அரசியலில் மற்றும் அரசாங்க பணி செய்வோர்க்கு ஆறு எதிரிகள் -
அரசனுக்கு வேண்டிய சுய கட்டுப்பாடு - கௌடில்யரின் அர்த்தசாஸ்திரம், அரசியலில் மற்றும் அரசாங்க பணி செய்வோர்க்கு ஆறு எதிரிகள் -
ஒரு ராஜாவிடம் இருக்க வேண்டியது அல்லது ஒரு ராஜாவின் தகுதியாக இருப்பது ஒரு அரசன் தனக்குள் ஏற்படும் ஆறு விதமான எதிரிகளை முறையாக நிர்வகிக்கவும் கைவிட வேண்டியவற்றை கைவிடவும் தெரிந்திருக்க வேண்டும் அந்த ஆறு எதிரிகள் ஆவது -
- காமம் (முறையற்ற உடல் ஆசை),
- க்ரோதா (கோபம்),
- லோபா (பேராசை),
- மான (வீண் தற்பெருமை),
- மட (அகந்தை, மயக்கம்),
- ஹர்ஷா (அதிக மகிழ்ச்சி).
- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்
0 Response to "அரசனுக்கு வேண்டிய சுய கட்டுப்பாடு - அரசியலில் மற்றும் அரசாங்க பணி செய்வோர்க்கு ஆறு எதிரிகள் -"
கருத்துரையிடுக