அருணாசல அக்ஷரமணமாலை விளக்கம் 38 to 44 பாடல், அருணாசல அட்சரமணமாலை, Arunachala Aksharamanamalai Tamil...

அருணாசல அக்ஷரமணமாலை விளக்கம் 38 to 44 பாடல், அருணாசல அட்சரமணமாலை, Arunachala Aksharamanamalai Tamil...


  38) சௌரியம் காட்டினை சழக்கு அற்றது என்றே சலியாது இருந்தாய் அருணாசலா (அ)
 
39) ஞமலியில் கேடா நான் என் உறுதியால் நாடி நின் உறுவேன் அருணாசலா (அ)
 
40) ஞானம் இல்லாது உன் ஆசையால் தளர்வு அற ஞானம் தெரித்தருள் அருணாசலா (அ)
 
 41) ஞிமிறு போல் நீயும் மலர்ந்திலை என்றே நேர் நின்றனை என் அருணாசலா (அ)
 
 42) தத்துவம் தெரியாத தத்தனை உற்றாய் தத்துவம் இது என் அருணாசலா (அ)
 
 43) தானே தானே தத்துவம் இதனைத் தானே காட்டுவாய் அருணாசலா (அ)
 
 44) திரும்பி அகந்தனைத் தினம் அகக்கண் காண் தெரியும் என்றனை என் அருணாசலா (அ)
- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்

0 Response to "அருணாசல அக்ஷரமணமாலை விளக்கம் 38 to 44 பாடல், அருணாசல அட்சரமணமாலை, Arunachala Aksharamanamalai Tamil..."

கருத்துரையிடுக

Powered by Blogger