க்ஷேத்திர நிர்மாண யோகம் அதன் விதியும் பலன்களும் - ஜோதிட ராஜ யோகங்கள் பகுதி
புதன் ஹோரை (ஓரை) நடந்து கொண்டிருக்கும் சமயம் புதன் முதன்மையாக ஆதிக்கம் செலுத்தும் சில விவகாரங்கள்...
சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் பொதுகுணங்கள், உணவு நாட்டங்கள், பிறந்த & சித்தியான அடியார்கள்
கடகம் & துலாம் ராசிக்காரர்கள் சேர்ந்து பழக இந்த ராசிக்குள் ஏற்படும் பொதுவான நட்பு, காதல் விளைவுகள்…
ஜாதகத்தில் விருச்சிகம் ராசியில் சந்திரன் இருந்தால்,
Chandran Viruchika in Tamil, Moon Scorpio Tamil
நடிகர் சிரஞ்சீவி ஜாதகம் கணிப்பு - தெலுங்கு திரைப்படத்தின் முன்னணி நடிகர் ஆக வலம் வந்தவர்...
தெலுங்கு திரைப்படத்தின் முன்னணி நடிகர் ஆக வலம் வந்தவரும், 150 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தவரும், முப்பத்தொன்பது ஆண்டுகளாக திரைப்பட வாழ்க்கையில் நீடித்த புகழுடன் இருப்பவரும், இந்திய சினிமாவுக்கு அவர் செய்த பங்களிப்புகளுக்காக இந்தியாவின் மூன்றாவது மிக உயர்ந்த சிவில் விருதான பத்ம பூஷண் விருது பெற்று கவுரவிக்கப்பட்டவரும் ஆன நடிகர் சிரஞ்சீவி ஜாதகம் கணிப்பு பற்றி தான் இப்போது பார்க்க இருக்கின்றோம்.
நடிகர் சிரஞ்சீவி துலாம் லக்னத்தில் சித்திரை நட்சத்திரம் இரண்டாம் பாதத்தில் கன்னி ராசியில் பிறந்தவர் ஆகும் இவரது தந்தை கான்ஸ்டபிளாக அரசுத்துறையில் பணிபுரிந்தவர் ஆகும் நடிகர் சிரஞ்சீவி தனது சிறுபருவத்தை தனது தாதா பாட்டியிடம் தான் நீண்ட காலம் வாழ்ந்தார், துலாம் லக்னத்திற்கு யோகாதிபதியும் கல்வி ஸ்தானத்திற்கு அதிபதியான சனி பகவான் லக்னத்திலேயே உச்சத்தில் உள்ளார் அதனால் பள்ளி கல்லூரி வாழ்க்கையை சரியான முறையில் பூர்த்தி செய்தார் அதாவது நரசாபூரில் உள்ள ஒய்.என். கல்லூரியில் பி.காம் பட்டம் பெற்றார் இவருக்கு சிறு வயதிலிருந்தே நடிப்பதில் ஆர்வம் கொண்டிருந்த காரணத்தால் பட்டபடிப்பிற்கு பிறகு சிரஞ்சீவி சென்னைக்குச் சென்று 1976 ஆம் ஆண்டில் Madras Film Institute ல் சேர்ந்தார் அப்படியே நடிப்பதற்கு ஆன வாய்ப்பையும் தேடிக் கொண்டிருந்தார்.
இவர் பிரபல திரைப்பட நடிகராக திகழ்வதற்கு அச்சாரம் இட்டது இவரிடம் இருந்த நடன கலை மற்றும் நடிப்பு திறமை மற்றும் சாதுர்யமான கதை தேர்வு ஆகும் இதற்கு இவரின் ஜாதகத்தில் அமைந்த யோகங்கள் என்று பார்க்கும் போது முகப்பொலிவு மற்றும் தோற்ற ஈர்ப்பை தர லக்னத்தில் உச்சமான சனி பகவான் மற்றும் சூரிய பிரகாசத்துடன் இணைந்த சுக்கிர பகவான் காரணமாக அமைந்தனர், மேலும் இதே போலவே வசனங்களை சொல்லும் திறமை மற்றும் சக நடிகர்களுடன் ஒத்துழைப்பாக நடித்து அவர்களின் திறமையையும் தனது வெற்றிக்கு பயன்படுத்திக் கொள்ளும் திறமையை சுட்டிக்காட்டும் 2, 7 ஆம் வீட்டின் அதிபதிகளான செவ்வாய் பகவானும் சுக்கிரன் போலவே ஆட்சி பெற்ற சூரிய பிரகாசத்துடன் இணைந்து பலம் அடைந்து உள்ளனர், மேலும் நடிப்பில் ஆளுமை திறனை வெளிபடுத்தும் 5 ஆம் ஸ்தான அதிபதியான சனி பகவான் லக்னத்திலேயே உச்சத்தில் உள்ளார் இதனால் தனது நடிப்பில் தனித்த ஆளுமை திறனை வெளிபடுத்தினார், இவரிடம் இருந்த நடன கலை இவருக்கு இன்றும் பெயர் வாங்கி கொடுத்து கொண்டிருக்கிறது அதற்கு நடன நாடக சங்கீத நாட்டத்திற்கு ஆதாரமாக திகழும் 11 ஆம் ஸ்தானம் முக்கிய ஸ்தானம் ஆகும் இசைக்கு மூன்றாம் ஸ்தானம் சொல்லப்படும் இந்த 3, 11 ஆம் ஸ்தான அதிபதிகள் இருவரும் நல்ல நிலையில் ஜாதகத்தில் உள்ளார்கள் சூரியனோ சொந்த வீட்டில் அனைத்து பலத்துடனும் சகல பரிவார கிரகங்களுடன் மிகுந்த பலத்துடன் உள்ளார் அடுத்து 3 ஸ்தான அதிபதி குருவும் சிறப்பாக உச்சத்தில் உள்ளார் எனவே இசையுடன் கூடிய நடன கலை சரியாக இவருக்கு பொருந்து உயரிய பெயர் வாங்கி கொடுத்தது....மீதி விடியோவில்