பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் பொதுகுணங்கள், உணவு நாட்டங்கள், அடியார்கள்…

பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் பொதுகுணங்கள், உணவு நாட்டங்கள், பூராடம் நட்சத்திரத்தில் பிறந்த அல்லது சித்தியான அடியார்கள் & மகான்கள்...

பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் பொதுகுணங்கள், உணவு நாட்டங்கள், அடியார்கள்

நட்சத்திரம் - பூராடம்
பூராடம் நட்சத்திரத்தின் ஆதிபத்ய கிரகம் - சுக்கிரன்
பூராடம் நட்சத்திரத்தின் அதிதேவதை  - அப்பு
பூராடம் நட்சத்திரத்தின் யோனி - ஆண் குரங்கு
பூராடம் நட்சத்திரத்தின் கணம் - மானுஷ கணம்
பூராடம் நட்சத்திரத்தின் பூதம் - நீர்
பூராடம் நட்சத்திரத்தின் இராசி இருப்பு - தனுசு விண்மீன் மண்டலத்தில் உள்ள வில்லின் முனைகள் இணைத்து அமைக்கபட்ட வில் போன்ற நான்கு நட்சத்திரங்களின் தொகுப்பாக இந்த நட்சத்திர மண்டலம் உள்ளது.
பூராடம் நட்சத்திர இராசி சக்கரத்தில் இருப்பு பாகை - தனுசு ராசியின் பாகை 253:20:00 முதல் தனுசு ராசிக்குள் பாகை 266:40:00 கலை வரை இந்த நட்சத்திரத்தின் இருப்பாக உள்ளது.
பூராடம் நட்சத்திரத்தின் இராசி நாதன் - சுக்கிரன்

சந்திரன் இந்த நட்சத்திரத்தில் பயணிக்கும் காலத்தில் பிறந்தவர்களுக்கு பூராடம் நட்சத்திரம் ஜென்ம நட்சத்திரமாகும். ஜென்ம ராசி தனுசு ராசியாகும். சந்திரனே மனசுக்கு காரன் மற்றும் உடல்காரகன் என்று அடிப்படையாக ஜோதிட சாஸ்திரத்தால் அழைக்கப்பட கூடிய காரணத்தால் ஒவ்வொரு மனிதனின் மன குண அமைப்பை தெரிந்து கொள்ள சந்திரன் இருக்கும் நட்சத்திரம் ஜோதிடத்தில் பெரிதும் பயன்படுத்தபடுகிறது.

பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் பொதுகுணங்கள் -


0 Response to "பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் பொதுகுணங்கள், உணவு நாட்டங்கள், அடியார்கள்…"

கருத்துரையிடுக

Powered by Blogger