தமிழ்நாட்டில் பெரும் மழை எப்போது நிற்கும்?….
தமிழ்நாட்டில் பெரும் மழை எப்போது நிற்கும்?….
முதலில் ஒரு நல்ல செய்தி அடைமழையும் பெரும் வெப்பமும் அதை காட்டும் கிரகங்களும்… இந்த பதிவில் கோள்முனியாரின் பாடலின் படி
சூரியன் அனுஷம் நட்சத்திரத்தை கடந்தால் மழை பெய்வது பெருமளவு நின்றுவிடும் என்று சொல்லி
உள்ளார் அதன்படி சூரியன் நேற்றில் இருந்து அனுஷம் தாண்டி கேட்டையில் பயணத்தை
தொடங்கிவிட்டார் எனவே தமிழ்நாட்டில் இனி மழை பெய்வது பெருமளவு நிற்க தொடங்கிவிடும். இருந்தாலும் சனியிலிருந்து 13:20:00 பாகைக்குள் சூரியன் இருக்கும் வரை உயிர் சேதங்கள், பரவும் நோய் தொற்று அதாவது காற்று, நீரினால் ஏற்படும் நோய்கள் பரவ வாய்ப்பு அதிகமாக ஏற்படும், இரத்தத்தில் வெப்பத்தை அதிகரிக்க செய்யும் காய்ச்சல் போன்ற நோய்களும் பரவ வாய்ப்பு அதிகம், உணவு மற்றும் நீரில் நோய் கிருமிகளின் வளர்ச்சி அதிகரிக்கும் அதனால் வரும் டிசம்பர் 17 ஆம் தேதி வரை சூரியன் சனியிலிருந்து 13:20:00 பாகைக்குள் இருக்கும் எனவே டிசம்பர் 17 ஆம் தேதி வரை உணவு மற்றும் நீரினை முடிந்தளவு பாதுகாத்து எடுத்துகொள்ளவும்.
0 Response to "தமிழ்நாட்டில் பெரும் மழை எப்போது நிற்கும்?…."
கருத்துரையிடுக