சூரியன் + புதன் சேர்ந்து 7 ஆம் வீடு ஏழாம் வீட்டில் ஏழில் இருக்க பொதுபலன், சூரியன் புதன் இணைந்து 7ல்..

தசூரியன் + புதன் சேர்ந்து 7 ஆம் வீடு ஏழாம் வீட்டில் ஏழில் இருக்க பொதுபலன், சூரியன் புதன் இணைந்து 7ல்...


 
- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்

திருபாய் அம்பானி ஜாதகம் பற்றிய கேள்வி பதில் - Question & Answers Dhirubhai Ambani horoscope in Tamil

திருபாய் அம்பானி ஜாதகம் பற்றிய கேள்வி பதில்கள் - இவர் ஜாதகத்தில் உள்ள யோகங்கள்... - Questions and answers about Dhirubhai Ambani horoscope in Tamil


 
- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்

மகர ராசி பெண் (Makara Rasi Women in Tamil) - நீங்கள் மகர ராசி பெண்ணா உங்களின் பொதுவான குணம், மன ஆசை…

மகர ராசி பெண் (Makara Rasi Women in Tamil) - நீங்கள் மகர ராசி பெண்ணா உங்களின் பொதுவான குணம், மன ஆசை…


 
- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்

மதன யோகம் விதியும் பலனும் - ஜோதிட ராஜயோகங்கள் பகுதி

மதன யோகம் விதியும் பலனும் - ஜோதிட ராஜயோகங்கள் பகுதி...


 
- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்

சூரியன் + புதன் சேர்ந்து 6 ஆம் வீடு (ஆறாம் வீட்டில்) ஆறில் இருக்க வரும் பொது பலன், சூரியன் புதன் 6ல்

சூரியன் + புதன் சேர்ந்து 6 ஆம் வீடு (ஆறாம் வீட்டில்) ஆறில் இருக்க வரும் பொது பலன், சூரியன் புதன் 6ல்...


 
- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்

கடகம் நவாம்ச பலன்.., நவாம்ச லக்னம் கடகமானால் - கடகம் நவாம்ச லக்னமாக வரும்போது, நவாம்சம் கடகமானால்...

கடகம் நவாம்ச பலன்.., நவாம்ச லக்னம் கடகமானால் - கடகம் நவாம்ச லக்னமாக வரும்போது, நவாம்சம் கடகமானால்....


 
- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்

ஜென்ம சனி என்ன செய்யும், ஜென்ம சனி பலன்கள், ஜென்ம சனி என்றால் என்ன, ஜென்ம ராசியில் சனி வர பலன்கள்...

ஜென்ம சனி என்ன செய்யும், ஜென்ம சனி பலன்கள், ஜென்ம சனி என்றால் என்ன, ஜென்ம ராசியில் சனி வர பலன்கள்...


 
- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்

தனுசு ராசி ஆண் (Dhanusu Rasi Men in Tamil) - நீங்கள் தனுசு ராசி ஆணா உங்களின் குணம், சுபாவம், ஆசை, மன..

தனுசு ராசி ஆண் (Dhanusu Rasi Men in Tamil) - நீங்கள் தனுசு ராசி ஆணா உங்களின் குணம், சுபாவம், ஆசை, மன..


 
- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்

மகிந்த ராஜபக்ச ஜாதகம் பற்றிய கேள்வி பதில்கள் - இவர் ஜாதகத்தில் உள்ள சகட யோகம், பரிவர்த்தனை யோகம், Mahinda Rajapaksa Horoscope in Tamil

மகிந்த ராஜபக்ச ஜாதகம் பற்றிய கேள்வி பதில்கள் - இவர் ஜாதகத்தில் உள்ள சகட யோகம், பரிவர்த்தனை யோகம்..., Mahinda Rajapaksa Horoscope in Tamil


 

1) நடப்பு தசை. பிறந்த குறிப்பு  ?

 

மஹிந்த ராஜபக்ச அவர்களுக்கு தற்சமயம் குரு பகவானுடைய திசை நடந்து கொண்டிருக்கிறது அந்த குரு பகவானுடைய திசையில் தற்சமயம் சந்திர பகவான் புத்தி நடந்து கொண்டிருக்கிறது இந்த வருடம் ஆறாவது மாதம் ஏழாவது மாதம் வாக்கில் அவருக்கு சந்திர புத்தியில் முடிந்தது குரு தசையில் நீசபங்கம் ஆக அமைந்திருக்கும் செவ்வாய் பகவான் புத்தி தொடங்கும்.

 

ராஜபக்ச என்ற பட்டப்பெயர் பிரிட்டிஷ் ராஜ்ஜியத்தால் இவர்கள் குடும்பத்திற்கு வழங்கப்பட்டது ராஜபக்ச என்றால் ராஜ தூதர்கள் அல்லது ராஜாவின் கட்சியினர் என்று அர்த்தம். மஹிந்த ராஜபக்ச அவர்களின் முன்னோர்கள் கிறிஸ்தவர்கள் ஆகும் மலாய் கிறிஸ்தவர்கள் என்றும் பூர்வகுடி பௌத்தர்கள் என்றும் பின்னாளில் போர்ச்சுகீசியர்களால் கிறிஸ்தவத்திற்கு மாறி கொண்டவர்கள் என்று கருத்துக்கள் நிலவுகின்றன, பின் அரசியல் காரணங்களுக்காக பெரும்பான்மை பௌத்தத்தையும் ஏற்றுக்கொண்டார்கள், இவரது தாத்தா டான் டேவிட் ராஜபக்ச கிராம அதிகாரியாக பணியாற்றியவர் மேலும் இவரது டொன் அல்வின் ராஜபக்ச நாடாளுமன்ற உறுப்பினராக மற்றும் அமைச்சராக பணியாற்றியவர், டொன் அல்வின் ராஜபக்ச அவர்களுக்கு மூன்றாவது பிள்ளையாக 18 November 1945 அன்று தோராயமாக காலை மூனே முக்கால் நேரத்தில் பிறந்தவர் மகிந்த ராஜபக்ச ஆகும்.

 

2) இந்த ஜாதகத்தில் இருக்கக்கூடிய சகட யோகத்தை பற்றி கூற முடியுமா?

 

சகட என்றால் வண்டி சக்கரம் என்று பொருள் மேலும் ஒரு குறிப்பிட்ட கட்டமைப்பில் கிரகங்கள் நட்சத்திரங்களில் ராசிகளில் அமையும் விதத்திற்கு சகடம் என்ற பொருளும் உண்டு, ஜோதிடத்தில் சகடை யோகங்கள் பல உள்ளன அதில் புகழ் பெற்றது மனக்காரகன் என்ற கூறப்படும் சந்திரன் தெய்வமந்திரி என்று போற்றப்படும் குரு பகவானுக்கு 12 ஆம், 8ஆம், 6ஆம் இடத்தில் இருந்து ஜன்ம லக்னத்திற்கு சந்திரனோ குருவோ இதில் யாரோ ஒருவர் 12 ஆம், 8ஆம், 6ஆம் இடத்தில் அமர்ந்தால் அதற்கு சகட யோகம் ஆகும், இந்த சகடயோகம் ஆக்கப்பட்டது ராஜபக்ச அவர்களுடைய ஜாதகத்தில் உள்ளது அதனுடைய பலன் என்னவென்று பார்க்கும்போது கீழிருந்து உயர்ந்த பதவிக்கு வந்து அந்த உயர்ந்த பதவியில் அமர்ந்து விட்டு அதற்குப்பின் அந்த உயர்ந்த பதவிக்கு கீழ் உள்ள பதவிகளிலும் மறுபடியும் அமர வேண்டிய நிலை ஏற்பட்டது மேலும் ஒரு சமயத்தில் ஒரு குழுவினரால் புகழப்பட்டும் மறு சமயத்தில் அந்த குழுவினராலேயே இகழ பட்டதும் ஆன பலனும் வந்து சேர்ந்தது, வாழ்க்கையில் மிக நெருக்கடியான காலத்தையும் சந்தித்துக் கொண்டிருப்பது வேறு சமயங்களில் வாழ்க்கையில் மிக உச்ச நிலையையும் சந்தித்துக் கொண்டிருப்பது மேலும் இந்த சகட யோகம் ஆக்கப்பட்டது மன கிரகமான சந்திரன் தர்ம கிரகமான குருவிற்கு மறைந்து போவதால் கண்மூடித்தனமான முடிவுகளை எடுப்பது மற்றும் மனசாட்சிக்கு நல்லது கெட்டது என்று பாராமல் நடப்பது போன்ற பலன்களை இவருக்கு ஏற்படுத்தி உள்ளது.

 

3) ராஜபக்ச ஜாதகத்தில் எட்டாம் வீட்டு அதிபதி 11 ஆம் வீட்டிலும் 11ஆம் வீட்டின் அதிபதி எட்டாம் வீட்டிலும் இடம் மாறி அமர்ந்துள்ள பலனைப் பற்றி கூற முடியுமா?

 

இதை தைன்ய பரிவர்த்தனை யோகம் என்றும் மிர்துயுலாப யோகம் என்றும் கூறுவார்கள் இதன் பலன்கள் கொடூரமான குணங்கள் இருக்கலாம், எதிரிகளிடமிருந்து ஆபத்துக்கள் சவால்கள் வரலாம் அது சட்டரீதியாக அல்லது நேரடியான ஆபத்துக்கள் சவால்களாக இருக்கலாம், சுய லாபத்தை அடைய வேண்டி அபகீர்த்தியையும் (ill fame - கெட்ட புகழ்)) ஏற்படுத்திக் கொள்ளலாம், தன்னைச் சுற்றி உள்ளவர்களை தவறாக வழி நடத்தல் அல்லது தன்னைச் சுற்றியுள்ளவர்களால் இவர் தவறாக வழிநடத்தப்படுதல், எதிரிகள் அழிந்து போவதால் உண்டாகும் லாபம், யுத்தகள வெற்றி, துர்சம்பாத்தியம் இதுபோன்ற பலன்களை பொதுவாக இந்த யோகம் ஏற்படுத்தித் தரும்.

4) ராஜபக்ச அவர்கள் இலங்கையின் பொருளாதார பிரச்சனையின் காரணமாக பிரதமர் பதவியிலிருந்து விலகிக் கொள்வதற்கான வாய்ப்பு உள்ளதா?

பிரதமர் பதவியில் இருந்து விலக்கிக் கொள்வதற்கான வாய்ப்பு உள்ளது தனது பிரதமர் பதவியிலிருந்து விலக வேண்டிய நிர்ப்பந்தம் கடுமையாக உண்டாகலாம் தோராயமாக 2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் தொட்டு நவம்பர் மாதத்திற்குள் கடுமையான பணி நெருக்கடிகளை சந்திப்பதற்கான வாய்ப்பு உள்ளது மேலும் பதவி இறக்கம் சந்திப்பதற்கான வாய்ப்புகள் நிறைய உள்ளன. மேலும் அவரவர் செயல்பாடுகள் பற்றி சகோதரர்களுக்கு இடையே கருத்து பேதங்கள் மிக அதிகமாக செவ்வாய் புத்தியில் ஏற்படும். நீசபங்க ராஜயோகம் பெற்ற செவ்வாய் என்பதால் பதவியில் இருந்து இறங்குவது என்பது கடும் போராட்டத்திற்கு பிறகே நடக்கலாம் அப்படியிருந்தாலும் ஏதேனும் மறைமுக வழிவகைகளில் அதிகாரத்தில் இருக்கவே பார்ப்பார்.

 

5) பொதுவான கேள்வி தான் இருந்தாலும் இவருடைய ஜாதகத்திற்கும் பொருந்தக்கூடியது பொதுவாக குடும்ப தலைமுறைகளின் அரசியல் ஆட்சி அதிகாரம் எத்தனை தலைமுறை வரை நீடிக்கலாம்?

 

பொதுவாக குடும்ப தலைமுறைகளின் அரசாட்சி யோகங்கள் மூன்று தலைமுறை வரை நீடிக்கலாம் அதற்குப் பிறகு வரக்கூடிய தலைமுறைகளுக்கு யோக வீரியம் குறைந்துவிடும், அதிகபட்சமான தானதர்மங்கள் அதிகாரத்தில் இருந்தபோது நிறைய புண்ணியங்கள் செய்து அரசாட்சி செய்து இருந்தால் அதிகபட்சமாக ஏழு தலைமுறை வரை அரசாட்சி யோகங்கள் நீடிக்கலாம் அதற்குப் பிறகு வரக்கூடிய தலைமுறைகளுக்கு யோக வீரியம் குறைந்துவிடும்.

 

6) இவரது ஜாதகத்தில் இரண்டாம் வீட்டில் ஆட்சி பெற்ற சுக்கிரனால் ஏற்பட்ட யோக பலன்கள் என்னென்ன?

 

வாக்கு ஸ்தானாதிபதியான சுக்கிர பகவான் வாக்கு ஸ்தானத்தில் ஆட்சி பெற்றது மற்றும் குடும்ப ஸ்தானம் குடும்ப ஸ்தானத்தில் ஆட்சி பெற்றது மேலும் பாக்கிய ஸ்தானாதிபதி ஆட்சி பெற்றதால் பாக்கிய யோகம் மேலும் ஆட்சி பெற்ற சுக்கிரன் சந்திர பகவான் செவ்வாய் பகவான் தனித்தனியாக பார்ப்பது, மூன்றாம் எட்டில் சொந்த நட்சத்திரத்தில் இருக்கும் கர்ம கேந்திரத்தின் அதிபதியான புதன் பகவான் ஏழாம் பார்வையாக சுக்கிரனின் வீடான பாக்கிய ஸ்தானத்தைப் பார்ப்பது மேலும் ராசி சக்கரம் உட்பட தசவர்க்க சக்கரம் என 11 சக்கரங்களில் சுமார் ஏழு இடத்தில் சுக்கிரன் நட்பு ராசியிலேயே உள்ளது போன்ற ஜோதிட சுப யோக விதிகளினால் இவருக்கு வளமான அரசியல் பாரம்பரியம் கொண்ட குடும்பத்தில் பிறந்தது, தந்தைக்கு தந்தை என அனைவரும் பதவியில் இருந்தது, சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்று வழக்கறிஞராக பணியாற்றிய அனுபவம், இலங்கையின் அழகான பெண் என்று வர்ணிக்கப்பட்ட பெண்ணை திருமணம் செய்வதற்கான யோகம் ஏற்பட்டது, ஆடை ஆபரணங்கள் மாளிகைகள் துர்சம்பாத்தியம் போன்ற அனைத்து விதமான பலன்களுக்கும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ சுக்கிரன் பலம் அடைந்தது ஜாதகத்திற்கு மிகவும் துணை செய்துள்ளது. 


 
- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்

Powered by Blogger